தமிழன் முதல்வராக வேண்டும் – ரஜினிகாந்த் கருத்து
‘கோச்சடையான்’ இசை வெளியீடு நேற்று கோலகலமாக நடைபெற்றது. ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் விழா என்றாலே சூடான செய்தி ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குவது பத்திரிகையாளர்கள் வழக்கம். ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவாரா மாட்டாரா என்பது 1996ம் ஆண்டு முதலே இருந்து வரும் ஒரு விவாதம். ஏறக்குறைய 18 ஆண்டுகளாக இது…