1. Home
  2. Videos

Category: Videos

ஏழு கடல் ஏழு மலை – டிரைலர்

ஏழு கடல் ஏழு மலை – டிரைலர்

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் புதிய ரிலீஸ் டிரைலர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2024-இல் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட…

பத்தா – டிரைலர்

பத்தா – டிரைலர்

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் மூலம் கவனம் பெற்றிருந்த…

அன்பில் அவன் – டிரைலர்

அன்பில் அவன் – டிரைலர்

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய காதல் திரைப்படமான ‘அன்பில் அவன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடல்கள் வெளியான போதே, முழுமையான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவான நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர்…

வேர்ல்டு ஆப் வேட்டுவம் – வீடியோ

வேர்ல்டு ஆப் வேட்டுவம் – வீடியோ

பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை லேர்ன் அண்ட் டீச் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பா இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆர்யா, தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம், பிரம்மாண்டமான அதிரடியான ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இப்படத்தின்…

வேர்ல்டு ஆப் பத்தா – டீசர்

வேர்ல்டு ஆப் பத்தா – டீசர்

விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள…

பேங் பேங் – டீசர்

பேங் பேங் – டீசர்

கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா, வடிவேலு இருவரும் இணைந்திருப்பதால், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – டிரைலர்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – டிரைலர்

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஆகஸ்ட் 7, 2026 அன்று வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த டிரெய்லர், படத்தின் உணர்ச்சி, குடும்ப பிணைப்பு, கனவுகள் மற்றும் எதிர்பாராத காதல் கதையை அழகாக சித்தரிக்கிறது. டிரெய்லரில் சூர்யா, சஞ்சய்…

மகுடம் – டிரைலர்

மகுடம் – டிரைலர்

விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 7 அன்று வெளியானது. இந்த டிரெய்லரில் விஷால் மூன்று விதமான தோற்றங்களில் தெரிகிறார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாகவும் குடும்ப உணர்வுகளும் பழிவாங்கும் கதையும் கலந்ததாகவும் டிரெய்லர் அமைந்துள்ளது. படத்தில் துஷாரா விஜயன் மற்றும் அஞ்சலி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.…

ஜனநாயகன் – டிரைலர்

ஜனநாயகன் – டிரைலர்

ஜனநாயகன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் 2026 ஜனவரி 3 அன்று வெளியானது. விஜய் நடித்து எச். வினோத் இயக்கிய இப்படத்தின் டிரைலரை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி, மொழிகளில் வெளியாகி உள்ள 2 நிமிட 52 வினாடி டிரைலரில் விஜய்யின் தீவிர ஆக்ஷன் காட்சிகள் அரசியல்…

அன்பே டயானா – டிரைலர்

அன்பே டயானா – டிரைலர்

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஜமா’ படத்தை இயக்கி, நடித்த பாரி இளவழகன் அடுத்து நடித்து இயக்கியுள்ள படம் ‘அன்பே டயானா’. படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த டிரைலர் யூடியூப் தளத்தில் வெளியானதும் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. ரம்யா ரங்கநாதன்,…