இயக்கம், நடிப்பு – ஜேசன் சஞ்சய் பதில்
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நடிகை மகாலக்ஷ்மி பேசுகையில், “இந்தப்…