1. Home
  2. Reviews

Category: Reviews

டைட்டானிக் – விமர்சனம்

டைட்டானிக் – விமர்சனம்

எம். ஜனகிராமன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், கலையரசன், ஆனந்தி, அஷ்னா சவேரி, காளி வெங்கட், ராகவ் விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் டைட்டானிக். சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் ரயில் பயணத்தில் சந்திக்கும் மூன்று ஆண்களின் காதல் அனுபவங்களையும், அவர்களது வாழ்க்கையில்…

பிளாக் கோல்டு – விமர்சனம்

பிளாக் கோல்டு – விமர்சனம்

தீரன் அருண்குமார் இயக்கத்தில், வெற்றி, பிரியாலயா, மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள ஆக்‌ஷன் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘பிளாக் கோல்டு’. மனிதர்களின் தலைமுடி ஏற்றுமதி வணிகத்தைப் பின்னணியாகக் கொண்டு, அதன் மூலம் உருவாகும் பணப்புழக்கம், போட்டி, பேராசை மற்றும் மாஃபியா கும்பல்களின் ஆதிக்கத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.…

ஜான் டோ – விமர்சனம்

ஜான் டோ – விமர்சனம்

ஆர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில், அர்ஜுன் தாஸ். சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஸாரா வினீத் சந்தோக், நீரவ் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் படம் இது. ஒரு அடையாளம் தெரியாத நபர் யார் என்பதிலிருந்து தொடங்கும் மர்மம், அவர் பாதிக்கப்பட்டவரா, கொலையாளியா…

Flag – விமர்சனம்

Flag – விமர்சனம்

தாத்தாவின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, தனியாக டெல்லிக்குப் பயணிக்கும் சிறுவனின் கதையை தேசப்பற்றுடனும் இந்தியாவின் பன்முகத்தன்மையுடனும் இணைத்துச் சொல்லியிருக்கும் திரைப்படம் ‘Flag’. சிறுவயதிலேயே பெற்றோரை இழக்கும் தீஹான், தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். பேரன் மீது மிகுந்த பாசம் கொண்டிருக்கும் தாத்தாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அப்போது, டெல்லியில்…

சீன் – விமர்சனம்

சீன் – விமர்சனம்

சூர்யா நடிப்பில், மலையாளத் திரையுலகின் கவனம் ஈர்த்த ‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘சீன்’ (Scene). 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென், லால், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படம்…

மூக்குத்தி அம்மன் 2 – விமர்சனம்

மூக்குத்தி அம்மன் 2 – விமர்சனம்

2020-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை சுந்தர் சி இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய்,…

இராமாயணம் – விமர்சனம்

இராமாயணம் – விமர்சனம்

இந்திய இதிகாசங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராமாயணக் கதையைப் பிரம்மாண்டமான பொருட்செலவில், சர்வதேசத் தரத்திலான தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்புடன் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘இராமாயணம்’. ஹிந்திப் படமான ‘ராமாயணா’ படத்தின் தமிழ் டப்பிங் ஆக இப்படம் வெளியாகி உள்ளது. ஆனால், டப்பிங் படம் என்று சொல்லமுடியாதபடி ஏஐ தொழில்நுட்பம் மூலம்…

நூறு கோடி வானவில் – விமர்சனம்

நூறு கோடி வானவில் – விமர்சனம்

சொல்லாமலே, பூ, பிச்சைக்காரன், சிவப்பு மஞ்சள் பச்சை உள்ளிட்ட படங்களைக் கொடுத்த சசி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னானி, ரினில் மோகன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘நூறு கோடி வானவில்’. நீண்ட காலமாக வெளியீட்டுக்காகக் காத்திருந்த இப்படம், நவம்பர் 6-ம் தேதி ZEE 5 ஓடிடி…

சிங்காரம் – விமர்சனம்

சிங்காரம் – விமர்சனம்

கே.வி. கதிர்வேலு இயக்கத்தில், கிராமியப் பின்னணியில் நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் சமூகக் கருத்துகளுடன் உருவாகியிருக்கும் இப்படம், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தைப் பேசுகிறது. யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படம் ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், தனது சமூகத்திற்கான உரிமைகளைப்…

பனி விழும் இரவு – விமர்சனம்

பனி விழும் இரவு – விமர்சனம்

மர்மம், திகில், எதிர்பாராத திருப்பங்கள் என ஒரு விறுவிறுப்பான திரில்லர் திரைப்படத்திற்கான அம்சங்களுடன் வெளியாகியிருக்கிறது செ.ரா. ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பனி விழும் இரவு’. திருமணத்திற்குத் தயாராகும் அருண் கார்த்தி, எனாக்‌ஷி கங்குலி இருவரும் தங்களது திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் படப்பிடிப்பிற்காக கொடைக்கானலில் உள்ள ஒரு பங்களாவுக்குச் செல்கின்றனர்.…