பாக்யராஜ், ஈடு இணையற்ற கலைஞன் – வைரமுத்து
தமிழ் சினிமாவின் திறமை மிக்க இயக்குனரான பாரதிராஜா இறந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது சிஷ்யரான கே பாக்யராஜ் மறைந்தார் என்பது திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியது. கவிஞர் வைரமுத்து பாக்யராஜின் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் கவிதையில்…. பதினேழே நாட்களில்இன்னோர் இடியா? பாரதிராஜாவைப் புதைத்தமண்ணின் ஈரம்இன்னும்…