ருக்மிணி வசந்த் நடிக்கும் புதிய படம்
‘சப்த சாகரதாச்சே எல்லோ’, ‘காந்தாரா: சாப்டர் 1’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ருக்மிணி வசந்த், ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் தேவ் ராம்நாத், விநாயக் வைத்யநாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேட்பாய்ஸ் என்டர்டெயின்மென்ட்…