1. Home
  2. News

Category: News

மரகத நாணயம் 2 – முதல் பார்வை வெளியீடு

மரகத நாணயம் 2 – முதல் பார்வை வெளியீடு

பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி மற்றும் RDC மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மரகத நாணயம் 2’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘மரகத நாணயம்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சாபமிடப்பட்ட…

ரெஜினா நடிக்கும் ‘ஆர்எக்ஸ்’

ரெஜினா நடிக்கும் ‘ஆர்எக்ஸ்’

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஆர்எக்ஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி…

கிங் 100 – அசோக் செல்வன் முதல் பார்வை

கிங் 100 – அசோக் செல்வன் முதல் பார்வை

நடிகர் நாகார்ஜுனாவின் 100வது திரைப்படமாக உருவாகி வரும் படம் ‘கிங் 100’. தமிழில் ‘நித்தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரியா’ ஆகிய படங்களை இயக்கிய ர. கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார். நாகார்ஜுனா, தபு, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்டத்தில் கர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும்…

டோக்கியோ திரைப்பட விழாவில் ‘காகித மலர்’

டோக்கியோ திரைப்பட விழாவில் ‘காகித மலர்’

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ள ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் Asian Future பிரிவில் உலகத் திரையிடலுக்குத் தேர்வாகி, இரண்டு காட்சிகள் திரையிடப்பட்டன. இந்தத் திரையிடலில் படத்தின் தயாரிப்பாளர் பிரேமா செழியன் மற்றும் அவரது மகள்…

சூர்யாவின் ‘சீன்’ – 3 நாட்களில் 145 கோடி வசூல்

சூர்யாவின் ‘சீன்’ – 3 நாட்களில் 145 கோடி வசூல்

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில், தீபாவளி வெளியீடாக கடந்த நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நஸ்ரியா நசிம், நஸ்லென் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வரும் இப்படம், வசூலிலும்…

பௌமா, டூக்ஸ் – வினியோகிக்கும் பியூச்சர் ரன்அப் பிலிம்ஸ்

பௌமா, டூக்ஸ் – வினியோகிக்கும் பியூச்சர் ரன்அப் பிலிம்ஸ்

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பியூச்சர் ரன்அப் பிலிம்ஸ் நிறுவனம் தனது அடுத்த வெளியீடுகளாக இரண்டு மலையாளத் திரைப்படங்களை அறிவித்துள்ளது. ரெஜின் எஸ். பாபு இயக்கியுள்ள மிஸ்டரி த்ரில்லர் படமான ‘பௌமா’ (Bouma) மற்றும் அமல் நீரத் இயக்கியுள்ள ஆக்ஷன் கிரைம் டிராமா படமான…

பேங் பேங் – பத்திரிகையாளர் சந்திப்பு

பேங் பேங் – பத்திரிகையாளர் சந்திப்பு

கே.ஆர்.ஜி. குழுமம் சார்பில், கண்ணன் ரவி தயாரிப்பில், சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடிக்கும் ‘பேங் பேங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. H.C. வேணு மற்றும் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.…

கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’

கமல்ஹாசன் நடிக்கும் ‘சண்டியர்’

பிறந்தநாளில் படப்பிடிப்பு ஆரம்பம் கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமான ‘சண்டியர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (நவம்பர் 7) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் தலைப்பு முதல் பார்வை போஸ்டர்கள் நேற்று (நவம்பர் 6) வெளியிடப்பட்டது. கமல்ஹாசனின் தோற்றம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி…

நவம்பர் 20ல் வெளியாகும் ‘வெகுளி’

நவம்பர் 20ல் வெளியாகும் ‘வெகுளி’

ஒரே ஷாட்டில் ‘அகடம்’ திரைப்படத்தை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் இசாக், ஆரி நடிப்பில் ‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தை இயக்கியவர். தற்போது 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பாடலாசிரியர் பிரியன் நடிப்பில் ‘வெகுளி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. திரில்லர் கதைக்களத்தில்…

டெத் ரயில்வே – முதல் பார்வை வெளியீடு

டெத் ரயில்வே – முதல் பார்வை வெளியீடு

‘யாத்திசை’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ‘டெத் ரயில்வே’. தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற 1944-ஆம் ஆண்டின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானியப்…