1. Home
  2. News

Category: News

சிக்னல் அட் 11.30 – ஒருவரது வாழ்க்கையின் சம்பவம்

சிக்னல் அட் 11.30 – ஒருவரது வாழ்க்கையின் சம்பவம்

‘திருவாளர் பஞ்சாங்கம்’ மூலம் இயக்குநராக அறிமுகமான மலர்விழி நடேசனின் இரண்டாவது திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்க, நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இணைந்திருக்கின்றனர். மலர்விழி நடேசன்…

லைட் வெயிட் பேபி – படப்பிடிப்பு நிறைவு

லைட் வெயிட் பேபி – படப்பிடிப்பு நிறைவு

ஸ்டாண்ட் -அப் காமெடியன் ‘விக்கல்ஸ்’ விக்ரம் மற்றும் பிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி- Light Weight Baby ‘ தமிழ் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக…

ஆகஸ்ட் 21ல் வெளியாகும் ‘மொத ராத்திரி’

ஆகஸ்ட் 21ல் வெளியாகும் ‘மொத ராத்திரி’

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மொத ராத்திரி’ படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகிறது. எதிர்பாராத திருப்பங்கள், வேடிக்கையான தவறான புரிதல்கள், மனதை தொடும் உணர்வுகள் மற்றும் இடைவிடாத நகைச்சுவை என ஒரு சாதாரண…

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார்…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 2வது பாடல் வெளியீடு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 2வது பாடல் வெளியீடு

சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்க வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. ஆகஸ்ட் 14ல் வெளியாக உள்ள இப்படத்தின்…

விஜய் ஆண்டனியின் ‘அப்பாகுட்டி’, விரைவில் ரிலீஸ்

விஜய் ஆண்டனியின் ‘அப்பாகுட்டி’, விரைவில் ரிலீஸ்

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அப்பா மற்றும் ஒரு சிறுமிக்கு இடையிலான நெகிழ்ச்சியான அப்பா – மகள் பாசப் பிணைப்பைக் காட்டும் வகையில் அந்த போஸ்டர் அமைந்துள்ளது. மு. மாறன் இயக்கத்தில் ‘அப்பாகுட்டி’ படம்,…

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் டப்பிங் ஆரம்பம்

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் டப்பிங் ஆரம்பம்

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் பேன்டஸி கலந்த தமிழ் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கதை, திரைக்கதை…

ஹாய் – ரசகுல்லா….பாடல் வெளியீடு

ஹாய் – ரசகுல்லா….பாடல் வெளியீடு

நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி…

தமிழ் சினிமா 100 கோடி வசூல் படங்கள்

தமிழ் சினிமா 100 கோடி வசூல் படங்கள்

தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலித்த படங்களின் பட்டியல்…200 கோடி வரையிலான படங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. 1.விஸ்வாசம் – ₹180+ கோடி2. காலா – ₹160+ கோடி3. விவேகம் – ₹160+ கோடி4. லிங்கா – ₹150+ கோடி5. அண்ணாத்த – ₹150+ கோடி6. இந்தியன் 2…

டாக்சிக் – தடுமாறுதே….பாடல் ரிலீஸ்

டாக்சிக் – தடுமாறுதே….பாடல் ரிலீஸ்

மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ், கே வி என் புரொடக்ஷன்ஸ், மற்றும் ஜீ மியூசிக் கம்பெனி ஆகியவை இணைந்து தயாரித்துள்ள படம் ‘டாக்சிக்’. யாஷ் & கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியுள்ள ‘டாக்ஸிக் : எ ஃபேரி டேல் ஃபார் குரோன்…