1. Home
  2. News

Category: News

மஹாகாளி – 125 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு

மஹாகாளி – 125 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு

ஆர்கேடி ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்கே துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்க, பிரசாந்த் வர்மா கிரியேட்டராக இருக்க, பூஜா அபர்ணா கொல்லுரு இயக்கும் படம் ‘மஹாகாளி’. மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு…

தென்னிந்தியாவின் கான கோகிலம் எஸ் ஜானகி மறைவு

தென்னிந்தியாவின் கான கோகிலம் எஸ் ஜானகி மறைவு

பிரபல பின்னணிப் பாடகி எஸ் ஜானகி (சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி) 11 ஜூலை 2026 அன்று மைசூரில் தன் 88ஆவது வயதில் காலமானார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட சுவாசப் பிரச்சினைகள் மற்றும் இதய நோய் காரணமாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர்…

தேசிய விருதை எதிர்பார்க்கும் ‘என்ன விலை’

தேசிய விருதை எதிர்பார்க்கும் ‘என்ன விலை’

மலையாளத் திரைப்படமான ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்’ பெரும் வெற்றி பெற்ற எழுத்தாளர் சஞ்சீவ் பழவூர், தமிழில் இயக்கும் முதல் படம் ‘என்ன விலை’. கருணாஸ் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நிமிஷா சஜயன் முக்கிய வேடத்தில் இணைந்திருக்கிறார். விஜயலட்சுமி அகத்தியன், சித்தா தர்ஷன், பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள்…

ஜனநாயகன் – 12 சென்சார் ‘கட்’, விவரம்…

ஜனநாயகன் – 12 சென்சார் ‘கட்’, விவரம்…

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்திற்கு, அதன் தயாரிப்பாளர்கள் 12 குறிப்பிட்ட ‘கட்’கள் மற்றும் மாற்றங்களை மேற்கொண்ட பிறகு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) ‘ஏ’ (பெரியவர்கள் மட்டும்) சான்றிதழ் வழங்கியுள்ளது. திருத்தக் குழு பரிந்துரைக்கு பின்னர் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தின் இறுதி சான்றளிக்கப்பட்ட கால…

ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

ஜனநாயகன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்

சிறுவர், சிறுமியர் பார்க்க முடியாது… விஜய் நடிக்க ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு இன்று (ஜூலை 9, 2026) தணிக்கை வாரியம் (CBFC) அதிகாரப்பூர்வமாக ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன் காரணமாக 18 வயதுக்குக் கீழ் உள்ள யாரும் படத்தை தியேட்டர்களில் பார்க்க முடியாது.…

டாக்ஸிக் – ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியீடு

டாக்ஸிக் – ‘தபாஹி’ மியூசிக் வீடியோ வெளியீடு

Monster Mind Creations, KVN Productions, மற்றும் Zee Music கம்பெனி இணைந்து, டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் ( ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ ) திரைப்படத்தின் முதல் பாடலான ‘தபாஹி’-யின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளன. ஆடியோ வெளியாகி ரசிகர்களிடம்…

தாதா – தி சௌரவ் கங்குலி ஸ்டோரி, முதல் பார்வை வெளியீடு

தாதா – தி சௌரவ் கங்குலி ஸ்டோரி, முதல் பார்வை வெளியீடு

‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’, விளையாட்டை வெறும் விளையாடியவராக அல்லாமல், அதை மாற்றியமைத்த மனிதரின் அசாதாரணமான வாழ்க்கைப் பயணத்தைச் சொல்கிறது. திறமையான இளம் கிரிக்கெட் வீரராக தொடங்கி, இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்த சவுரவ் கங்குலியின் பயணத்தை, இப்படம் பதிவு செய்கிறது. இந்திய…

மிஸ்டர் பாரத் – அடுத்த நம்பிக்கையான படம்

மிஸ்டர் பாரத் – அடுத்த நம்பிக்கையான படம்

பார்க்கிங், மகாராஜா, தாய் கிழவி உள்ளிட்ட பல தரமான மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற படங்களை தயாரித்து வரும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சுதன் சுந்தரம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘மிஸ்டர். பாரத்’. அறிமுக இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், பாரத் நாயகனாக அறிமுகமாகிறார்.…

கட்டா குஸ்தி 2 – 3 நாட்களில் 22 கோடி வசூல்

கட்டா குஸ்தி 2 – 3 நாட்களில் 22 கோடி வசூல்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், செல்ல அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஜுலை 3ம் தேதி வெளியான படம் ‘கட்டா குஸ்தி 2’. இப்படம் 3 நாட்களில் 22 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம்…

கட்டா குஸ்தி 2 – வாழ்த்து சொன்ன சூரி

கட்டா குஸ்தி 2 – வாழ்த்து சொன்ன சூரி

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று…