1. Home
  2. News

Category: News

சைமா – சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம்

சைமா – சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம்

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம்…

சைமா – 6 விருதுகளை வென்ற டூரிஸ்ட் பேமிலி

சைமா – 6 விருதுகளை வென்ற டூரிஸ்ட் பேமிலி

தென்னிந்திய திரையுலகின் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கௌரவிக்கும் முக்கியமான விருது விழாக்களில் ஒன்றாகத் திகழும் சைமா (SIIMA) விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழித்திரைப்படங்களில் சிறந்து விளங்கிய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில், ரசிகர்களின்…

விக்ரம் நடிக்கும் ‘பவர் ஹவுஸ்’

விக்ரம் நடிக்கும் ‘பவர் ஹவுஸ்’

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், விக்ரம் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘பவர் ஹவுஸ்’ என தலைப்பு வைத்துள்ளார்கள். விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணியில்…

“இராவணன் சோலையில் சிவன் மலை” பூஜையுடன் ஆரம்பம்

“இராவணன் சோலையில் சிவன் மலை” பூஜையுடன் ஆரம்பம்

*ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்”இராவணன் சோலையில் சிவன் மலை” இளையராஜா இசையில் உருவாகும் ‘இராவணன் சோலையில் சிவன் மலை’ படத்தின் பூஜை இளையராஜாவின் இசைக்கோவிலில் இனிதே நடைபெற்றது. இளையராஜா, கங்கை அமரன், இயக்குனர் ஞான ராஜசேகர் இயக்குனர் பாணர், தயாரிப்பாளர் எ ஸ்.கே ஸ்ரீதர் குத்து விளக்கேற்ற விழா…

எம்எஸ் சுப்புலட்சுமி ‘பயோபிக்’ அறிவிப்பு

எம்எஸ் சுப்புலட்சுமி ‘பயோபிக்’ அறிவிப்பு

சில குரல்கள் அவ்வப்போது கேட்கப்படும். சில குரல்கள் நினைவில் நிலைத்திருக்கும். ஆனால், ஒரு நாட்டின் ஆன்மாவோடு இரண்டறக் கலந்துவிடும் குரல்கள் வெகு சிலவே. அத்தகைய மகத்தான கலை ஆளுமைகளில் ஒருவர் பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி. மொழி, எல்லை, தலைமுறை என அனைத்து வரம்புகளையும் கடந்து அவரது இசை…

மூக்குத்தி அம்மன் 2 – டீசர் வெளியீடு

மூக்குத்தி அம்மன் 2 – டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆப் மஹாசக்தி (Rise of Mahasakthi) எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது. சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாரா, ஊர்வசி, யோகி பாபு, துனியா…

தி கிராண்ட் மாஸ்டர் – முதல் பார்வை

தி கிராண்ட் மாஸ்டர் – முதல் பார்வை

வி 6 பிலிம் பிரைவிட் லிட் சார்பில் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றிச்செழியன் இயக்கத்தில், மாறுபட்ட சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி…

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’

துருவ் விக்ரம் நடிக்கும் ‘ஜாக்கி’

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாக வலம்…

அன்பில் அவன் – இரண்டாவது சிங்கிள் வெளியீடு

அன்பில் அவன் – இரண்டாவது சிங்கிள் வெளியீடு

அசோக்செல்வன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான “கல்லா நிக்கிறியே” வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அழகான காதல் கதையாக உருவாகி வரும் இப்படத்திற்காக கோவிந்த் வஸந்தா இசையில் உருவாகியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடலுக்கு பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா வரிகளை எழுதியுள்ளார்.…

ஆகாயம் – இசை வெளியீட்டு விழா

ஆகாயம் – இசை வெளியீட்டு விழா

டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், ‘தினந்தோறும்’ நாகராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர்…