1. Home
  2. Events

Category: Events

‘லவ்’ வெப் சீரிஸ் – டிரைலர் வெளியீடு

‘லவ்’ வெப் சீரிஸ் – டிரைலர் வெளியீடு

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#லவ்’ வெப் சீரிஸின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங்,…

ஏழு கடல் ஏழு மலை – முன் வெளியீட்டு விழா

ஏழு கடல் ஏழு மலை – முன் வெளியீட்டு விழா

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது. நடிகர் நிவின்பாலி ஒரு இடைவெளிக்குப் பிறகு…

டோரதி – முன் வெளியீட்டு விழா

டோரதி – முன் வெளியீட்டு விழா

யோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் பிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நடிகர் முத்துப்பாண்டி,…

அன்பில் அவன் – முன் வெளியீட்டு விழா

அன்பில் அவன் – முன் வெளியீட்டு விழா

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன்…

பத்தா – இசை வெளியீட்டு விழா

பத்தா – இசை வெளியீட்டு விழா

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழா கோலாகலமாக நடைபெற்றது. ஸ்டார் ஸ்டுடியோ…

மீசைய முறுக்கு 2 – பத்திரிகையாளர் சந்திப்பு

மீசைய முறுக்கு 2 – பத்திரிகையாளர் சந்திப்பு

ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மீசைய முறுக்கு 2′ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இளமைத் துடிப்பு, இசையின் கொண்டாட்டம், வண்ணமயமான கதாபாத்திரங்கள் மற்றும் ஆழமான உணர்வுகளை உள்ளடக்கிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கெனவே…

தி பாரடைஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு

தி பாரடைஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் சுதாகர் செருகுரி தயாரிக்க, ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரிக்க, ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், நானி நாயகனாக நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ தெலுங்குப் படம் செப்டம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள,…

கஸ்தூரி வீடு – டிரைலர் வெளியீட்டு விழா

கஸ்தூரி வீடு – டிரைலர் வெளியீட்டு விழா

ரென்டெக் ஃபிலிம் , லயன் வி ஃபிலிம்ஸ் , அன்னை சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்து வழங்க, விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி,யோகி பாபு, தம்பி ராமையா, டேவிட் டிட்டோ, தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கஸ்தூரி வீடு’. இத்திரைப்படத்தின் பாடல்…

மக்களுக்கு நன்றி சொன்ன ‘மண்டாடி’ குழுவினர்

மக்களுக்கு நன்றி சொன்ன ‘மண்டாடி’ குழுவினர்

ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான ‘மண்டாடி’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் ரசிகர்களுடன்…

எம்எஸ் சுப்புலட்சுமி – பயோபிக் துவக்க விழா

எம்எஸ் சுப்புலட்சுமி – பயோபிக் துவக்க விழா

அல்லு அரவிந்த்- ராக்லைன் வெங்கடேஷ்- பன்னி வாசு – கௌதம் தின்னனூரி- ராஷ்மிகா மந்தானா- அனிரூத் – கூட்டணியில் உருவாகும் ‘எம்எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன் – M.S. : A LEGACY ON SCREEN ‘ படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது ‘இசை…