லவ் ஓ லவ் – இசை வெளியீடு
மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை சினிமா மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். பாக்ஸ்ன் இசையமைத்துள்ளனர்.…