1. Home
  2. Videos

Category: Videos

அருள்வான் – டிரைலர்

அருள்வான் – டிரைலர்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் காடர் சமூகத்தின் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம். உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையில் கல்வியை தொலைதூர இடங்களுக்கு கொண்டு செல்லும் ஒரு நபரின் உண்மைக் கதை சொல்லப்படுகிறது. ஜுலை 17ம் தேதி இப்படம் வெளியாகிறது. தயாரிப்பு – 90 பிக்சர்ஸ்…

டிரைன் – டீசர்

டிரைன் – டீசர்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிரைன் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் மிஷ்கின் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, நாசர், யூகி சேது, நரேன், கேஎஸ் ரவிக்குமார், கலையரசன்…

கட்டா குஸ்தி 2 – டிரைலர்

கட்டா குஸ்தி 2 – டிரைலர்

கட்டா குஸ்தி 2 டிரைலர் ஜூன் 28 ஆம் தேதி சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் இந்த இரண்டாம் பாகம், குடும்ப…

அங்கீகாரம் – டிரைலர்

அங்கீகாரம் – டிரைலர்

கே.ஜே.ஆர் நடித்து, தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்‘ திரைப்படம் வரும் ஜூன் 26, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட இந்தப் படம், விளையாட்டு உலகில் உள்ள ஊழல், அநீதி மற்றும் அரசியல் தலையீட்டுக்கு எதிராக ஒரு வீரர் நடத்தும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது.…