அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் ‘ஈட்டி’…
இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளரான ரவி அரசு இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘ஈட்டி’. இந்த படத்தில் நாயகனாக அதர்வா, நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், நரேன், முருகதாஸ், ‘கும்கி’ அஸ்வின், சோனியா மற்றும் பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை குளோபல் இன்ஃபோடெய்ன்மென்ட் சார்பாக மைக்கேல் ராயப்பன், கிராஸ் ரூட்…