‘பப்பாளி’ விரைவில் வருகிறது…
S.அம்பேத் குமார் , A .ரஞ்ஜீவ் மேனன் இருவரும் இணைந்து அரசூர் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘’பப்பாளி’’. இந்நிறுவனம் இதற்கு முன் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த ‘மனம் கொத்திப் பறவை’ வெற்றிப் படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்தில் செந்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் புகழ்…