1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாணா’ 6ம் தேதி ஆரம்பம்…

‘எதிர் நீச்சல்’ வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் – இயக்குனர் துரை செந்தில்குமார் மீண்டும் இணையும் படத்திற்கு ‘டாணா’ என பெயரிட்டிருக்கிறார்கள். அனிருத் இசையமைக்க, ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கும் இப்படம் வரும் 6ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. தனுஷ், அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான உண்டர்…

‘கோச்சடையான்’ தியேட்டர் டிரைலர் விரைவில்…

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, நாசர் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்தியாவின் முதல் மோஷன் கேப்சரிங் அனிமேஷன் திரைப்படமான ‘கோச்சடையான்’ படத்தின் தியேட்டர் டிரைலருக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளுக்கான டிரைலருக்கு  ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது. . ஏ.ஆர். ரகுமான்…

பனி விழும் மலர்வனம் – விமர்சனம்

பனி விழும் மலர்வனம் – விமர்சனம்

இன்றைய தலைமுறையினர் பெற்றோர்களது பாசத்தைப் புரிந்து கொள்ளாமல் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை கருவாகக் கொண்ட கதை. அதை வழக்கமான மசாலாப் படமாக இல்லாமல் கொஞ்சம் மாறுபட்டு சிந்தித்து இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் டேவிட். எடுத்துக் கொண்ட கதை சரியான, தேவையான ஒன்றாக இருந்தாலும் கிளைமாக்சுக்கு…

‘உத்தம வில்லன்’ – 3ம் தேதி ஆரம்பம்…

கமல்ஹாசன் கதாநயாகனாக நடிக்கும் ‘உத்தம வில்லன்’ திரைப்படம் நாளை மறுநாள் 3ம் தேதியன்று ஆரம்பமாக உள்ளது. திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதையை கமல்ஹாசன் அமைக்க, கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். படத்தின் நாயகிகள்…

தனுஷ் வருத்தத்திற்கு யார் காரணம் …. ?

‘துள்ளுவதோ இளமை’ யில் ஒரு நடிகராக தனுஷ் அறிமுகமான போது, இவரெல்லாம் எங்கே வெற்றிப் படங்களைக் கொடுக்கப் போகிறார், தேசிய விருதுகளை வாங்கும் அளவுக்கு உயர்வார் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அனைவரது கணிப்பையும் பொய்யாக்கி சிறந்த நடிகராக தன்னை உயர்த்திக் கொண்டு தேசிய விருது வாங்கி,…

கோடை விடுமுறையில் ஷங்கரின் ‘ஐ’….

‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் பிரம்மாண்டமான படம் ‘ஐ.’ ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் மற்றும் பலர் நடிக்க முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் தயாராகி வருகிறது. இப்படம் பற்றிய தகவல் ஒன்றை இயக்குனர்…

‘பூலோகம்’ படத்தில் நடிப்பது பெருமை – ஜெயம் ரவி

தமிழ்நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாகக் கொண்டாடப்படும் மசான கொள்ளை என்றழைக்கப்படும் மயான கொள்ளை திருவிழா இன்றும் தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில்,  கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும்…

நல்ல படம் பண்றதுதான் ஆசை – இயக்குனர் வசந்தபாலன்

ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரேடியன்ஸ் மீடியா தயாரிக்க, வசந்தபாலன் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், சித்தார்த், பிருத்விராஜ், நாசர், தம்பி ராமையா மற்றும் பலர் நடிக்க தயாராகி வரும் ‘காவியத் தலைவன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் வசந்தபாலன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பாளர்…

காவியத் தலைவன் – சிறப்புகள்…

இயக்குநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் ‘காவியத் தலைவன்.’ சித்தார்த், பிருத்விராஜ், நாசர், வேதிகா, தம்பி ராமைய்யா, சிங்கம்புலி, மன்சூர் அலிகான், பொன்வண்னன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார்.  நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு இளம் தலைமுறை இயக்குநருடன் ஏ.ஆர்.…

மார்ச் 16-ல் ‘மான் கராத்தே’ இசை வெளியீடு

சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு மார்ச் 16ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னர் திட்டமிட்டபடி இப்படத்தின் இசை வெளியீடு நாளை நடைபெறுவதாக இருந்தது. இன்றைய நாளிதழ்களிலும் நாளை இசை வெளியீடு என்று விளம்பரங்களும் வெளியாகியுள்ளன. படத்தின் இசையை வாங்கியுள்ள சோனி…