1. Home
  2. Author Blogs

Author: admin

admin

உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் ‘மான் கராத்தே’…

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – பி.மதன், ஏஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் அனிருத் இசையில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு உலகம் முழுவதும் மிகப் பெரிய…

ஃபேஸ்புக் – அசத்தும் நடிகைகள்…

சமூக வலைத்தளங்கள் இன்று பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர், யு டியூப் ஆகிய சமூக வலைத்தளங்களை கோடிக்கணக்கான  இந்தியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அரசியல், சமூகம், திரைப்படம், விளையாட்டு, பொழுது போக்கு, என பல்வேறு கருத்துக்களை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் சாதாரண மக்கள்…

‘பத்ம பூஷண்’ பணிவை கற்றுத் தந்தது – கமல்ஹாசன் அறிக்கை

2014ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. கமல்ஹாசன், வைரமுத்து, விநாயக் ராம் உள்ளிட்ட பலர் பத்ம பூஷன் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து விருதுகள் அறிவிக்கப்பட்ட 127 பேருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ‘பத்ம’ விருதுகளை வழங்கி கௌரவித்தார்.…

‘ஸ்மைல் ப்ளீஸ்’ – தனி இசை வீடியோ ஆல்பம்…

தமிழில் ‘தனி இசை’ ஆல்பங்களுக்கு அதிகமான வரவேற்பு இருந்ததே இல்லை. ஹிந்தியில், ஏன் தெலுங்கில் கூட ஓரளவுக்கு இப்படிப்பட்ட தனி இசை ஆல்பங்கள் வர ஆரம்பித்து, ஹிட்டடிக்கவும் செய்கின்றன. ஆனால், தமிழில் அப்படிப்பட்ட ஆல்பங்கள் அவ்வளவாக வரவில்லை என்ற ஏக்கத்துடன் இருக்கும் இசைப் பிரியர்களுக்காக ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற…

‘சைவம்’ படத்தில் இசை வாரிசு…

தின்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் நாசர், பேபி சாரா, கௌசல்யா மற்றும் பலர் நடிக்கத் தயாராகி வரும் படம் ‘சைவம்’. சமீபத்தில்  இப்படத்திற்காக  ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பில் , நா.முத்துகுமார் இயற்றிய  ‘அழகே அழகே…’  என்ற வரிகளுடன்  ஒரு பாடல் பதிவானது.…

கவுண்டமணி கலக்கும் ‘49 ஓ’ – அம்மா….பாடல் வீடியோ…

ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ஆரோக்கிய தாஸ் இயக்கத்தில் கே இசையமைத்து கவுண்டமணி நாயகனாக நடிக்கும் ‘49 ஓ’ படத்தின் ‘அம்மா போல அள்ளித் தரும் மழைதான்….’ சிங்கிள் டிராக் சற்று முன்னர் வெளியிடப்பட்டது. யு டியூப்பில் உள்ள இந்த பாடல் வீடியோவில் பாடல் பதிவின் போது, கவுண்டமணியும்…

‘இனம்’ படத்தைத் தடுத்தவர்களை ‘குண்டர்கள்’ என்கிறார் சந்தோஷ் சிவன் சகோதரர்…

‘இனம்’ படத்தினை தமிழ்நாட்டில் திரையிடுவதை தாமாகவே விலக்கிக் கொண்டதாக அந்த படத்தைவெளியிட்ட தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்தாலும், சிலர் இந்த பிரச்சனையை வேறு விதமாக மாற்றி வருகிறார்கள். ‘இனம்’ படத்தை இயக்கிய சந்தோஷ் சிவனின் , சகோதரரான சங்கீத் சிவன், “இனம்’ படம் சென்சார் ஆகி,…

‘கோச்சடையான்’ – அமிதாப்பச்சன் பாராட்டு…

சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘கோச்சடையான்’ படத்தின் ஹிந்தி முதல் பார்வையை மும்பையில் நடைபெற்ற விழாவில் அமிதாப்பச்சன் வெளியிட்டார். ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், இயக்குனர் சேகர் கபூர், ரமேஷ் சிப்பி, கஜோல், அனுபம்…

‘இனம்’ தந்த சினம்…

‘இனம்’ என்ற ஒரு படத்தை  என்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன் எடுத்திருக்கிறார் என்பது சில வாரங்கள் முன் வரை யாருக்குமே தெரியாத ஒன்றாகத்தான் இருந்தது. அந்த படத்தைப் பற்றிய எந்த ஒரு செய்தியையும் அவராகக் கூட எந்த மீடியாவிற்கும் கசிய விட்டதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே அப்படி ஒரு…

‘இனம்’ படம் நிறுத்தம் – திருப்பதி பிரதர்ஸ் அறிவிப்பு…

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் 28ம் தேதி வெளியான ‘இனம்’ திரைப்படம் பலத்த சர்ச்சையை உருவாக்கியது. இலங்கையில் நடைபெற்ற இனப்போராட்டத்தை அந்த படம் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக, அந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எதிர்த்து அவரவர் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து படத்திலிருந்து சர்ச்சைக்குரிய…