1. Home
  2. Author Blogs

Author: admin

admin

இளையராஜா ரசிகர் மன்றம் – ஏப்ரல் 5-ல் ஆரம்பம்…

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம் விரும்பிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்கும் அமைப்பாக உருவாக உள்ளது “இளையராஜா ரசிகர்கள் மன்றம்” (ILAYARAJA FANS CLUB). இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது மகன் கார்த்திக்ரா ஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி, டைரக்டர் ரத்னகுமார்…

அடுத்த சூப்பர் ஸ்டாரா சிவகார்த்திகேயன் ?

‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேற்று நடந்த பல சம்பவங்கள் பத்திரிகையாளர்களையும், சராசரி ரசிகர்களையும் அதிகமாகவே ஆச்சரியப்பட வைத்தது. எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்று யோசிக்க வைத்தது ? ஆனால், சிவகார்த்திகேயன் திட்டமிட்டேதான் இதை செய்கிறாரோ எனவும் கேட்க வைத்துள்ளது. தனுஷ் நடித்துள்ள ‘வேலை இல்லா…

நான் ஹீரோவா, ஆர்ட்டிஸ்டா, ஸ்டாரான்னு தெரியாது ? – சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், ஹன்சிகா மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில், திருக்குமரன் இயக்கத்தில், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு பலத்த சலசலப்புக்கிடையே இன்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் தேவா, இயக்குனர் பிரபு சாலமன்,…

முறையற்று நடந்த ‘மான் கராத்தே’ இசை விழா

போதையிலேயே மிகவும் மோசமான போதை ‘புகழ்’ போதை. மற்ற எந்த போதையிலிருந்து கூட எளிதில் மீண்டு விடலாம். ஆனால், புகழ் போதையில் சிக்கியவர்கள் வெளிவருவது சிக்கல்தான். அப்படி ஒரு போதையில் சிக்கிக் கொள்ள வைத்திருக்கிறார்கள் சிவகார்த்திகேயனை. அவரும் அதற்கேற்றபடி நடந்து கொள்வதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். இன்று காலை சென்னை,…

இணையங்களில் வெளியான ‘மான் கராத்தே’ ஆடியோ…

‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீடு தற்போதுதான் சென்னை சத்யம் திரையரங்கில் நடந்து முடிந்தது. ஆனால், அதற்கு முன்னதாக நேற்று இரவிலிருந்தே, சில இணைய தளங்களில் திருட்டுத்தனமாக அனைத்துப் பாடல்களும் வெளியாகியுள்ளது. அதை இலவசமாக டவுன் லோட் செய்து கொள்ளும்படியும் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி இசை வெளியீடு நடப்பதற்கு முன்னரே…

ரெட் ஜெயன்ட் வெளியிடும் ‘நெடுஞ்சாலை’

“பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா, கோ, கண்ணா லட்டு தின்ன ஆசையா, நேரம்” உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வாங்கி வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் அடுத்ததாக ‘நெடுஞ்சாலை’ படத்தை வெளியிட இருக்கிறது. இந்த படத்தை பைன் போகஸ் பட நிறுவனம் சார்பாக சௌந்தர்ராஜன்,ஆஜூ ஆகியோர்…

ஆதியும் அந்தமும் – விமர்சனம்

ஆதியும் அந்தமும் – விமர்சனம்

சின்னத்திரை நடிகரான கௌசிக் இயக்குனராகவும், மற்றொரு சின்னத்திரை நடிகரான அஜய் நாயகனாகவும் அறிமுகமாகியுள்ள படம். கதைக்கெல்லாம் ரொம்ப மெனக்கெடாமல் தமிழ் சினிமாவுக்கு அதிகம் பரிச்சயமான ‘சைக்கோ’வை மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், ‘சைக்கோ’த்தனமான கதையில் ஆரம்பம் முதலே ‘பேய்’ என உலவ விட்டு நம்மை இது ஒரு…

‘உத்தம வில்லன்’ – சூப்பர் ஸ்டாராக கமல்ஹாசன் ?

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் ‘உத்தம வில்லன்’ படத்தல்  கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிக்கிறார். ‘உத்தமன்’ என்ற 8ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக (அதாவது சூப்பர் ஸ்டார்) மற்றொரு கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். மனோரஞ்சனைக்…

காதல் சொல்ல ஆசை – விமர்சனம்

காதல் சொல்ல ஆசை – விமர்சனம்

ஒரே நாளில் ‘ஒரு மோதல் ஒரு காதல்’, ‘காதல் சொல்ல ஆசை’ என காதலை டைட்டிலில் வைத்து வெளி வந்துள்ள படங்களில் உருகி உருகிக் காதலிக்கும் காதலர்கள் இருக்கிறார்களா என்பதுதான் கேள்வியே. அடுத்தடுத்த நாட்களில் இந்த இரண்டு படங்களையும் பார்த் போது மனதுக்குள் எழுந்த கேள்விதான் அது. தலைப்பில்…

ஒரு மோதல் ஒரு காதல் – விமர்சனம்

ஒரு மோதல் ஒரு காதல் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு காதல் திரைப்படம். ‘ஒரு காதல் ஒரு மோதல்’ என்ற அருமையான தலைப்பு. ஆனால், படத்தில் உருக வைக்கும் காதலும் இல்லை, ரத்தம் தெளிக்கும் மோதலும் இல்லை. எதையோ சொல்ல முயற்சித்து, எங்கோ பயணிக்கிறது திரைக்கதை. முடிவில் ‘அபியும் நானும்’ படத்தின் எஃபெக்ட் வேறு…