நல்ல படத்தை ‘வேற மாதிரி’ படம் ஆக்குவதா ? இயக்குனர் அதிர்ச்சி…
இசையமைப்பாளரான எஸ்.எஸ். குமரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள இரண்டாவது படம் ‘கேரள நாட்டிளம் பெண்களுடனே’. இந்த படத்தில் அபி, காயத்ரி, அபிராமி, தீக்ஷிதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒரு தமிழ் இளைஞன், அப்பா ஆசைப்படி கேரளாவுக்குச் சென்று ஒரு கேரளப் பெண்ணை காதலித்து திருமணம் முடிக்க முயல்வதுதான் படத்தின் கதை.…