வடிவேலுவின் புதிய ‘வம்பு வெடி’…
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு பிரச்சாரம் செய்தார். அதிமுக ஆட்சியைப் பிடித்ததால், தமிழ்த் திரையுலகினர் அவரை அப்படிவே ஓரம்கட்டி விட்டனர். ஏறக்குறைய, 3 ஆண்டுகளா வடிவேலு நடித்த புதிய படங்கள் எதுவுமே வெளிவராமல் காமெடி செய்கிறோம் என்ற பெயரில் புதிது புதிதாக சிலர் தோன்றி நம்மை…