இன்று 25 ஏப்ரல் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
வாயை மூடி பேசவும்
ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் சீன் ரால்டன் இசையமைப்பில் துல்கர் சல்மான், நஸ்ரியா, மதுபாலா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
என்னமோ ஏதோ
ரவி பிரசாத் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரவி தியாகராஜன் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் கௌதம் கார்த்திக், ராகுல் ப்ரீத் சிங், நிகிஷா பட்டேல், பிரபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
போங்கடி நீங்களும் உங்க காதலும்
கேஆர்கே மூவீஸ் தயாரிப்பில் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் கண்ணன் இசையைமப்பில் ராமகிருஷ்ணன், ஆத்மியா, காருண்யா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
என்னமோ நடக்குது
டிரிபிள் வி ரிக்கார்ட்ஸ் வினோத்குமார் தயாரிப்பில் பிரேம்ஜி அமரன் இசையமைப்பில் விஜய் வசந்த், மஹிமா, பிரபு, ரகுமான், சரண்யா, சுகன்யா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.



