‘பத்ம பூஷண்’ பணிவை கற்றுத் தந்தது – கமல்ஹாசன் அறிக்கை
2014ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டன. கமல்ஹாசன், வைரமுத்து, விநாயக் ராம் உள்ளிட்ட பலர் பத்ம பூஷன் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் சேர்த்து விருதுகள் அறிவிக்கப்பட்ட 127 பேருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ‘பத்ம’ விருதுகளை வழங்கி கௌரவித்தார்.…