வில்லனா…நானா ? – அரவிந்த்சாமி கோபம்…
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய் இருவரும் வில்லனாக நடிக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின. நாமும் அதைப் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ஆனால், இந்த செய்திகளையெல்லாம் வதந்தி என மறுத்துள்ளார் அரவிந்த்சாமி. அது மட்டுமல்ல இதெல்லாம் ‘நான்சென்ஸ்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.…