1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சிங்கீதம் சீனிவாச ராவ் – புதுமைகளைத் தேடிய திரை மேதை

சிங்கீதம் சீனிவாச ராவ் – புதுமைகளைத் தேடிய திரை மேதை

இந்திய சினிமாவில் கதை சொல்லும் முறையிலும், திரைப்பட உருவாக்கத்திலும் தொடர்ந்து புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடி இயக்குநர்களில் முக்கியமானவர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள அவர், 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் பல்வேறு…

ISCL கிரிக்கெட் லீக் – சோழா கிங்ஸ் அறிமுகம்

ISCL கிரிக்கெட் லீக் – சோழா கிங்ஸ் அறிமுகம்

தமிழ்நாட்டின் கிரிக்கெட் ஆர்வத்தை தேசிய அளவிலான விளையாட்டு தளத்திற்கு கொண்டு செல்லும் வகையில், இந்தியன் சாப்ட்பால் கிரிக்கெட் லீக் (ISCL) தொடரில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும், சோழா கிங்ஸ் தமிழ்நாடு…

சென்னையில் ‘தி புட்டு’ உணவகம் ஆரம்பம்

சென்னையில் ‘தி புட்டு’ உணவகம் ஆரம்பம்

கேரளாவின் பாரம்பரிய உணவுகளுக்கு உலகம் முழுவதும் தனி வரவேற்பு இருந்து வரும் நிலையில், அந்த மண்ணின் உணவு கலாச்சாரத்தையும் பாரம்பரிய சுவையையும் பாதுகாத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதியினருக்கு சொந்தமான ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகம். கேரள உணவுகளை…

சிக்மா – விமர்சனம்

சிக்மா – விமர்சனம்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் சிக்மா. ஆக்‌ஷன், கிரைம் மற்றும் த்ரில்லர் அம்சங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. எதிர்பாராத சூழலில் சிக்கிக் கொள்ளும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் அடுத்தடுத்து…

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – விமர்சனம்

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – விமர்சனம்

ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ஸ்ஸாரா பாலேகர், சௌரப் சச்தேவா, மகேஷ் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், ஃபஹத் ஃபாசில் தெலுங்கில் தனி கதாநாயகனாக நடித்துள்ள முதல் படமாகவும் அமைந்துள்ளது. பணம் சம்பாதிப்பதற்காக குறுக்கு வழிகளைத் தேடி வாழும் ஒருவனின் வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி…

இயக்கம், நடிப்பு – ஜேசன் சஞ்சய் பதில்

இயக்கம், நடிப்பு – ஜேசன் சஞ்சய் பதில்

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நடிகை மகாலக்‌ஷ்மி பேசுகையில், “இந்தப்…

மிஸ்டர் பாரத் – வெளியீடு தள்ளி வைப்பு

மிஸ்டர் பாரத் – வெளியீடு தள்ளி வைப்பு

லோகேஷ் கனகராஜ் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தில் பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிரஞ்சன் இயக்கியுள்ள…

ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்

ஏழு கடல் ஏழு மலை – விமர்சனம்

காதல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முடிந்துவிடும் உணர்வு அல்ல, அது காலங்களையும் கடந்து பயணிக்கக்கூடியது என்பதை, மனித வாழ்க்கை மற்றும் அனைத்து உயிர்களின் மீதான அன்பையும் இணைத்து வித்தியாசமான கற்பனை உலகில் சொல்லியிருக்கும் திரைப்படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. ராம் இயக்கத்தில், நிவின் பாலி, சூரி,…

அன்பில் அவன் – விமர்சனம்

அன்பில் அவன் – விமர்சனம்

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதியினர், தங்களுக்கென ஒரு அழகான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முயற்சிக்கும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை காதல், குடும்பம் மற்றும் ஆக்‌ஷன் பின்னணியில் சொல்லும் திரைப்படம் ‘அன்பில் அவன்’. அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியிருக்கிறார்.…

பத்தா – விமர்சனம்

பத்தா – விமர்சனம்

1980-களின் மெட்ராஸ் நகரத்தை பின்னணியாக வைத்து, ஊரையே மிரட்டும் ரவுடிக்கும், உலகத்தை அப்பாவித்தனமாக பார்க்கும் ஒரு சிறுவனுக்கும் இடையே உருவாகும் எதிர்பாராத உறவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பத்தா’. பிரியா அட்லீ தயாரிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்…