1. Home
  2. Author Blogs

Author: admin

admin

டோரதி, இளையராஜா – கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

டோரதி, இளையராஜா – கார்த்திக் சுப்பராஜ் பெருமிதம்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசைஞானி இளையராஜா, இருவரும் முதல் முறையாக இணைந்திருக்கும் ‘டோரதி’ படம், அறிவிப்பு வெளியான நாளிலேயே பெரும் ஆர்வத்தை உருவாக்கியது. சமீபத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் இரண்டு பாடல்களும் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியிருக்கின்றன. ‘கல்யாண விருந்து…’ மற்றும் ‘முத்துமணி..’ ஆகியவை சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல், குடும்ப…

நன்றி தெரிவித்த ‘ஹாய்’ படக்குழு

நன்றி தெரிவித்த ‘ஹாய்’ படக்குழு

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக,…

பெத்லகேம் குடும்ப யூனிட் – பத்திரிகையாளர் சந்திப்பு

பெத்லகேம் குடும்ப யூனிட் – பத்திரிகையாளர் சந்திப்பு

பாவனா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ப்ரீமார்க் புரொடக்ஷன் மற்றும் பியூச்சர் ரன்னர் அப் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்க, கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின்பாலி- மமீதா பைஜூ நடிப்பில் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம்…

ஐ ம் கேம் – முன் வெளியீட்டு விழா

ஐ ம் கேம் – முன் வெளியீட்டு விழா

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “ஐ ம் கேம்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், வரும் செப்டம்பர் 3, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டது.…

சர்தார் 2 – இசை வெளியீட்டு விழா

சர்தார் 2 – இசை வெளியீட்டு விழா

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ வி ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா ஆகியோரின் தயாரிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தயாராகி உள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில்…

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – அக்டோபர் 2 ரிலீஸ்

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – அக்டோபர் 2 ரிலீஸ்

எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இருவரும் – சூரி மற்றும் திவ்யா கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்…

இம்மார்டல் – முன் வெளியீட்டு விழா

இம்மார்டல் – முன் வெளியீட்டு விழா

எகே பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள “இம்மார்டல்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட…

ஒன்ஸ்மோர் – விமர்சனம்

ஒன்ஸ்மோர் – விமர்சனம்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் மற்றும் பலர் நடிக்க, காதல் தோல்வியின் வலியையும் கடந்த காலத்தின் நிழல்களையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த ஒன்ஸ்மோர். ஒரு சோகமான காதல் கதையை புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறது. காதல் தோல்வியால் மனச்சோர்வுடன் வாழும் அர்ஜுன்…

மண்டாடி – இசை வெளியீட்டு விழா

மண்டாடி – இசை வெளியீட்டு விழா

ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி, செப்டம்பர் 10ம் தேதி வெளியாக உள்ள ‘மண்டாடி’ படத்தின் இசை மற்றும் டிரைலர்…

ஹாய் – விமர்சனம்

ஹாய் – விமர்சனம்

பெரிய திருப்பங்களோ கடும் மோதல்களோ இல்லாமல், இதமான காதலையும் குடும்ப உணர்வையும் வைத்து ஒரு படம் இன்று எவ்வளவு தூரம் ரசிக்க வைக்கும் என்பதற்கான முயற்சியாகவே ஹாய் வந்திருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன், கவின்-நயன்தாரா இணையை முன்வைத்து சொல்லும் இந்தக் கதை, புதியதாக இல்லாவிட்டாலும் இயல்பான நகைச்சுவையாலும்…