1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஒன் மேன் – விமர்சனம்

ஒன் மேன் – விமர்சனம்

ஒரு மனிதன். ஒரே ஒரு மனிதன். சினிமா உலகின் வழக்கமான கூட்டு உழைப்பைத் தவிர்த்து, முழு நீளத் திரைப்படத்தைத் தனியாக உருவாக்கி உலகையே வியக்க வைக்கும் அபூர்வ சாதனை. சங்ககிரி ராஜ்குமார் என்ற ஒற்றை நபர், ‘ஒன் மேன்’ என்ற தனது படைப்பின் மூலம் அந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.…

அமரம் – இசை வெளியீட்டு விழா

அமரம் – இசை வெளியீட்டு விழா

திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிப்பில், அருள் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்‘அமரம்’. மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், தேஜஸ் ராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும்…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – நன்றி தெரிவித்த படக்குழு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – நன்றி தெரிவித்த படக்குழு

சிதாரா என்டர்டெயின்மென்ட் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தயாராகி ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் – பிரம்மாண்டமான வெற்றியை பெற்று ரசிகர்களின் பேராதரவுடன் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 100 கோடி வசூல்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 100 கோடி வசூல்

வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையில், சூர்யா, மமிதா பைஜு, ராதிகா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஆகஸ்ட் 14ல் வெளியான படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இப்படத்திற்கு முதல் காட்சியிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக்…

சம்பராலா ஏடி கட்டு – படப்பிடிப்பு நிறைவு

சம்பராலா ஏடி கட்டு – படப்பிடிப்பு நிறைவு

சாய் துர்கா தேஜ் நடிப்பில் ரோஹித் கே. பி. இயக்கத்தில் பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ‘சம்பராலா ஏடி கட்டு – SYG திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த திரைப்படம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையையொட்டி வெளியாகிறது ‘மெகா…

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’, புதிய போஸ்டர்

பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’, புதிய போஸ்டர்

பிரபாஸ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஃபௌஜி, 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கிரியேட்டிவ் திரைப்பட இயக்குநர் ஹனு ராகவபூடி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி-சீரிஸ் வழங்கும் இப்படத்தை நவீன் யெர்னேனி, Y.…

பேங் பேங் – டீசர்

பேங் பேங் – டீசர்

கண்ணன் ரவியின் தயாரிப்பில் பிரபு தேவா, வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா, வடிவேலு இருவரும் இணைந்திருப்பதால், டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் வித்தியாசமான…

சோனி விழா டிவியில் சமந்தா நிகழ்ச்சி

சோனி விழா டிவியில் சமந்தா நிகழ்ச்சி

உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற சமையல் நிகழ்ச்சியான ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சி தமிழர்களின் உணர்வுகளோடும் சுவைகளோடும் புதிய வடிவில் உருவாக உள்ளது. நடிகை சமந்தா முன்னிலையில் தமிழ்த் திரையுலகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் முன்னணி பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்து உணவு, சுவை, உணர்வு மற்றும் கொண்டாட்டத்தை பகிர்ந்துகொள்ளும் வகையில்…

திரையுலகில் 51 ஆண்டுகள் கடந்த ரஜினிகாந்த்

திரையுலகில் 51 ஆண்டுகள் கடந்த ரஜினிகாந்த்

இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் அவரது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் வெளியானது. இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சூப்பர்…

சோனி விழா – தமிழில் புதிய டிவி சேனல்

சோனி விழா – தமிழில் புதிய டிவி சேனல்

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா, தனது புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனலின் பெயர் மற்றும் அடையாளமாக ‘சோனி விழா’வை இன்று அறிமுகப்படுத்தியது. 2026 அக்டோபரில் சோனி விழா தனது ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது. தமிழ் கலாச்சாரம், உணர்வு, மொழி மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கையை ஆழமாக பிரதிபலிக்கும்…