பியார் பிரேமா கல்யாணம் – டிரைலர் வெளியீட்டு விழா
இயக்குநர் இளன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிகழ்வினில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், “ஒரு நடிகராக இருந்து இயக்குநராக…