1. Home
  2. Author Blogs

Author: admin

admin

போட்டோகிராபர் – விமர்சனம்

போட்டோகிராபர் – விமர்சனம்

புகைப்படக் கலைஞரின் தனிமையான சாகசப் பயணத்தை மையமாக வைத்து, மர்மம், திகில் மற்றும் உளவியல் உணர்வுகளை இணைத்து உருவாக்கப்பட்ட படம்தான் ‘போட்டோகிராபர்’. கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப், முதல் படத்திலேயே ஒரு தைரியமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த முயற்சி முழுமையாக வெற்றிபெற்றதா என்பதைப் பார்க்கும்போது,…

வதந்தி – சீசன் 2 – விமர்சனம்

வதந்தி – சீசன் 2 – விமர்சனம்

ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதும் தொடங்கும் விசாரணை, பல அடுக்கு மர்மங்களை வெளிக்கொணர்ந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது ‘வதந்தி’ சீசன் 2. முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இந்தத் தொடரை மேலும் முதிர்ச்சியுடன் கையாண்டிருக்கிறார். இரத்தக் காட்சிகள், அசிங்கமான காட்சிகள் இல்லாமல், குடும்பம் முழுவதும்…

மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’

மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’

பைசன் காளமாடன் திரைப்படத்தின் மாபெரும் திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து, பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தங்களது கூட்டணியில் அடுத்த திரைப்படமாக “மக்கள் காவலன்” படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆக்‌ஷன் டிராமா வகையில் உருவாகும் மக்கள் காவலன், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் பிர்லா ஸ்டுடியோஸின் கனவையும், உணர்வுபூர்வமான,…

ஜிடிஎன் – பத்திரிகையாளர் சந்திப்பு

ஜிடிஎன் – பத்திரிகையாளர் சந்திப்பு

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையைக் கொண்டாடும் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஜிடிஎன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. மாதவன், சத்யராஜ், துஷாரா விஜயன், அதிதி பாலன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ள…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – இசை வெளியீட்டு விழா

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – இசை வெளியீட்டு விழா

வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தில் சூர்யா, மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன், யோகி பாபு, நாசர், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்…

வதந்தி சீசன் 2 – பத்திரிகையாளர் சந்திப்பு

வதந்தி சீசன் 2 – பத்திரிகையாளர் சந்திப்பு

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆப் மணி’ எனும் இணைய தொடர் வெளியாக உள்ளது.…

வதந்தி சீசன் 2 – டிரைலர் வெளியீடு

வதந்தி சீசன் 2 – டிரைலர் வெளியீடு

வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் பதிப்புகளிலும், ஆங்கிலம் உள்ளிட்ட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தியாவின் முன்னணி…

ஐ ம் கேம் – டிரைலர் வெளியீடு

ஐ ம் கேம் – டிரைலர் வெளியீடு

மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்” (I am Game) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம்…

சிக்னல் அட் 11.30 – ஒருவரது வாழ்க்கையின் சம்பவம்

சிக்னல் அட் 11.30 – ஒருவரது வாழ்க்கையின் சம்பவம்

‘திருவாளர் பஞ்சாங்கம்’ மூலம் இயக்குநராக அறிமுகமான மலர்விழி நடேசனின் இரண்டாவது திரைப்படம் ‘சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப் நாயகனாக நடிக்க, நாயகிகளாக பவ்யா ட்ரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா நடித்துள்ளனர். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் இணைந்திருக்கின்றனர். மலர்விழி நடேசன்…

லைட் வெயிட் பேபி – படப்பிடிப்பு நிறைவு

லைட் வெயிட் பேபி – படப்பிடிப்பு நிறைவு

ஸ்டாண்ட் -அப் காமெடியன் ‘விக்கல்ஸ்’ விக்ரம் மற்றும் பிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி- Light Weight Baby ‘ தமிழ் ரொமான்டிக் என்டர்டெய்னர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக…