1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கட்டா குஸ்தி 2 – 3 நாட்களில் 22 கோடி வசூல்

கட்டா குஸ்தி 2 – 3 நாட்களில் 22 கோடி வசூல்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், செல்ல அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் ஜுலை 3ம் தேதி வெளியான படம் ‘கட்டா குஸ்தி 2’. இப்படம் 3 நாட்களில் 22 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம்…

கட்டா குஸ்தி 2 – வாழ்த்து சொன்ன சூரி

கட்டா குஸ்தி 2 – வாழ்த்து சொன்ன சூரி

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள “கட்டா குஸ்தி 2” திரைப்படம், ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று…

தர்மன் – வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரன்

தர்மன் – வலுவான கதாபாத்திரத்தில் சிம்ரன்

நடிகை சிம்ரன் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். காலத்திற்கேற்ப தன்னைப் புதுப்பித்துக்கொண்டு, பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.…

டார்க் – விமர்சனம்

டார்க் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் திகில் படங்கள் பெரும்பாலும் நகைச்சுவையுடன் கலந்து, பயத்தை வேடிக்கையாக்கி விடும் வழக்கம் இருந்து வருகிறது. அந்தப் போக்கை உடைத்து, தூய்மையான பயத்தையும் உளவியல் அழுத்தத்தையும் மட்டும் மையப்படுத்திய ஒரு படமாக ‘டார்க்’ வெளிவந்துள்ளது. இயக்குநர் கல்யாண் கே.ஜெகன், ஒரு சாதாரண பேய் வீட்டுக் கதையை உளவியல்…

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ‘செகண்ட் லவ்’

ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் ‘செகண்ட் லவ்’

தமிழில் டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு புதிய கோணத்தை தரும் வகையில், ஜியோ ஹாட்ஸ்டார் தனது புதிய ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’-ஐ அறிவித்துள்ளது. ஜூலை 13 முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். காதலுக்கு இன்னொரு வாய்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்ற கருத்தை…

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

கட்டா குஸ்தி 2 – விமர்சனம்

2022ம் ஆண்டு வெளிவந்த ‘கட்டா குஸ்தி’ படத்தின் இரண்டாம் பாகமாக வந்திருக்கும் படம். பாலக்காட்டைச் சேர்ந்த குஸ்தி வீராங்கனையான ஐஸ்வர்ய லெட்சுமியை, கோயம்பத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த படிக்காத விஷ்ணு விஷால் திருமணம் செய்து கொண்டதுதான் முதல் பாகக் கதை. மனைவி ஒரு குஸ்தி வீராங்கனை என்பதே…

அறிமுக இயக்குனர் படத்தில் துருவ் விக்ரம்

அறிமுக இயக்குனர் படத்தில் துருவ் விக்ரம்

இந்தியா முழுவதும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கு திரையுலகத்துடன் மட்டும் நின்று விடாமல் பிற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் தங்களது நான்காவது தமிழ் திரைப்படத்தை இன்று பூஜையுடன் ஆரம்பித்துள்ளனர் . அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் இயக்கத்தில்…

அங்கீகாரம் – வெற்றி விழா

அங்கீகாரம் – வெற்றி விழா

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள ‘அங்கீகாரம்’ படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கைப் பயணத்தையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவான…

ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’

ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘காளிதாஸ் 2’

ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட விழாவாக கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா (Shanghai International Film Festival – SIFF 2026)-வில் திரையிடப்பட்ட ஏழு இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘காளிதாஸ் 2’ தேர்வாகியுள்ளது. சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட…

மொத ராத்திரி – படப்பிடிப்பு நிறைவு

மொத ராத்திரி – படப்பிடிப்பு நிறைவு

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தமிழில் தயாரித்து வரும் ‘மொத ராத்திரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராஜா கருப்பசாமி இயக்கும் இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். படம் பற்றி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும்…