1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஆகஸ்ட் 21ல் வெளியாகும் ‘மொத ராத்திரி’

ஆகஸ்ட் 21ல் வெளியாகும் ‘மொத ராத்திரி’

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராஜா கருப்பசாமி இயக்கத்தில், ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘மொத ராத்திரி’ படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியாகிறது. எதிர்பாராத திருப்பங்கள், வேடிக்கையான தவறான புரிதல்கள், மனதை தொடும் உணர்வுகள் மற்றும் இடைவிடாத நகைச்சுவை என ஒரு சாதாரண…

அன்பே டயானா – நன்றி விழா

அன்பே டயானா – நன்றி விழா

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிகை…

பிஆர்ஓ யூனியன், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பிஆர்ஓ யூனியன், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக பள்ளிக் கல்வி துறை – தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சரான ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தயாரிப்பு…

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார்…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 2வது பாடல் வெளியீடு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 2வது பாடல் வெளியீடு

சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ், மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிக்க வெங்கி அட்லூரி இயக்கத்தில், சூர்யா, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. ஆகஸ்ட் 14ல் வெளியாக உள்ள இப்படத்தின்…

பிரஜாபதி – டிரைலர் வெளியீட்டு விழா

பிரஜாபதி – டிரைலர் வெளியீட்டு விழா

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் ’பிரஜாபதி’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரையுலகப் பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டதுடன்,…

விஜய் ஆண்டனியின் ‘அப்பாகுட்டி’, விரைவில் ரிலீஸ்

விஜய் ஆண்டனியின் ‘அப்பாகுட்டி’, விரைவில் ரிலீஸ்

விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அப்பா மற்றும் ஒரு சிறுமிக்கு இடையிலான நெகிழ்ச்சியான அப்பா – மகள் பாசப் பிணைப்பைக் காட்டும் வகையில் அந்த போஸ்டர் அமைந்துள்ளது. மு. மாறன் இயக்கத்தில் ‘அப்பாகுட்டி’ படம்,…

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் டப்பிங் ஆரம்பம்

‘சிட்டுக்குறிஞ்சி’ படத்தின் டப்பிங் ஆரம்பம்

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும், வித்தியாசமான காதல், நகைச்சுவை மற்றும் பேன்டஸி கலந்த தமிழ் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ தற்போது டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளது. இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கதை, திரைக்கதை…

ஜனநாயகன் விமர்சனம்

ஜனநாயகன் விமர்சனம்

பாலகிருஷ்ணா, அவரது வளர்ப்பு மகளான ஸ்ரீலீலாவை ராணுவத்தில் சேர்த்தே ஆக வேண்டும் என வைராக்கியத்துடன் இருக்கிறார். சிறு வயதில் நடந்த ஒரு விஷயம் ஸ்ரீலீலாவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், ராணுவம் எல்லாம் வேண்டாம் என மறுக்கிறார். இதனிடையே, ஒரு விவகாரத்தில் வில்லன் கோஷ்டி, ஸ்ரீலீலாவைக் கடத்திச்…

ஹாய் – ரசகுல்லா….பாடல் வெளியீடு

ஹாய் – ரசகுல்லா….பாடல் வெளியீடு

நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா..’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி…