1. Home
  2. Author Blogs

Author: admin

admin

அருள்வான் – விமர்சனம்

அருள்வான் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் சமூக அக்கறையுடன் கதை சொல்லும் படங்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக வந்திருக்கிறது ‘அருள்வான்’. இயக்குநர் கணேஷ் விநாயகம் திரைக்கதை எழுதி இயக்கிய இந்தப் படத்தில் அருள்நிதி மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்திருக்கிறார். தொலைதூர மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான போராட்டத்தை…

அன்பே டயானா – விமர்சனம்

அன்பே டயானா – விமர்சனம்

சினிமா ரசிகர்களுக்கு இப்போது தேவைப்படும் ஒரு இனிமையான, இயல்பான பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது ‘அன்பே டயானா’. பாரி இளவழகன் கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் இந்தப் படம், சென்னை பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு, நீண்டகால ஒருதலை காதலை மிக எளிமையாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறது. பெரிய அளவிலான…

ஆகஸ்ட் 7ம் தேதி ‘ஜிடிஎன்’ வெளியீடு

ஆகஸ்ட் 7ம் தேதி ‘ஜிடிஎன்’ வெளியீடு

மாதவன் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜி.டி.என்.’ திரைப்படம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தியாவின் தொழில்துறை முன்னோடியும் கண்டுபிடிப்பாளருமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன்…

ஜுலை 23ல் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்

ஜுலை 23ல் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்

தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அரசியல் அதிரடித் திரைப்படத்திற்கு…

அன்பே டயானா – டிரைலர்

அன்பே டயானா – டிரைலர்

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ‘ஜமா’ படத்தை இயக்கி, நடித்த பாரி இளவழகன் அடுத்து நடித்து இயக்கியுள்ள படம் ‘அன்பே டயானா’. படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த டிரைலர் யூடியூப் தளத்தில் வெளியானதும் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. ரம்யா ரங்கநாதன்,…

அருள்வான் – டிரைலர்

அருள்வான் – டிரைலர்

மேற்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் காடர் சமூகத்தின் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம். உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட கதையில் கல்வியை தொலைதூர இடங்களுக்கு கொண்டு செல்லும் ஒரு நபரின் உண்மைக் கதை சொல்லப்படுகிறது. ஜுலை 17ம் தேதி இப்படம் வெளியாகிறது. தயாரிப்பு – 90 பிக்சர்ஸ்…

சரத்குமார் நடிக்கும் 171வது படம்

சரத்குமார் நடிக்கும் 171வது படம்

சரத்குமார் நடிக்கும் 171வது திரைப்படத்தை ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் பி.எல். தேனப்பன், மற்றும் பிரெசிடென்ஷியல் மூவீஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அனுப் மோகன் இணைந்து தயாரிக்கிறார்கள். இதற்கு முன்னதாக பி.எல்.தேனப்பன் தயாரித்த ‘திவான்’ படத்தில் நாயகனாக நடித்துள்ளார் சரத்குமார். சுமார் 20…

மஹாகாளி – 125 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு

மஹாகாளி – 125 நாட்கள் படப்பிடிப்பு நிறைவு

ஆர்கேடி ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்கே துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்க, பிரசாந்த் வர்மா கிரியேட்டராக இருக்க, பூஜா அபர்ணா கொல்லுரு இயக்கும் படம் ‘மஹாகாளி’. மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு…

பகத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’

பகத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் த ட்ரபிள்’

பன்முக தன்மை கொண்ட நடிகர் பகத் பாசில் – ‘பாகுபலி’ போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் – தனித்துவமான இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி ஆகியோரின் கூட்டணியில் ஒரு மாயாஜால நிகழ்வாக ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – Don’t Trouble The Trouble’ திரைப்படம் உருவாகிறது. ஷோயிங்…

டிரைன் – டீசர்

டிரைன் – டீசர்

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் டிரைன் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் மிஷ்கின் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்கத்திற்கு திரும்பியுள்ளார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, நாசர், யூகி சேது, நரேன், கேஎஸ் ரவிக்குமார், கலையரசன்…