1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சசி இயக்கிய ‘நூறு கோடி வானவில்’

சசி இயக்கிய ‘நூறு கோடி வானவில்’

ஜீ 5 ஓடிடி தளத்தில் நேரடி வெளியீடு மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா மற்றும் அருண் அருணாசலம் புரொடக்ஷன் சார்பில் அருண் அருணாசலம் தயாரித்துள்ள படம் ‘நூறு கோடி வானவில்’. சசி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.…

லவ் 3.ஓ – மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா

லவ் 3.ஓ – மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா

இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ் 3.ஓ’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், வாய்ப்புக்காக ஏழு ஆண்டுகளாகப் போராடியதாகவும், தனக்கு வாய்ப்பு வழங்க மறுத்தவர்களால்தான் இன்று இயக்குநராகவும் நடிகையாகவும் வளர்ந்திருப்பதாகவும் படத்தின் இயக்குநரும் கதாநாயகியுமான ஆர்னிகா கண்ணீர் மல்கப்…

கிங் – புதிய போஸ்டர் வெளியீடு

கிங் – புதிய போஸ்டர் வெளியீடு

ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘கொலையாளி அல்ல; நான் காதலன்,’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் ஷாருக்கான், சுஹானா கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ராணி முகர்ஜி,…

பேமிலி பாய் – டீசர் வெளியீடு

பேமிலி பாய் – டீசர் வெளியீடு

நடிகர் சூர்யாவால் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட மிதுன் மாணிக்கம், கதையின் நாயகனாக நடித்துள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. மெக்கானிக் பிக்சர்ஸ் சார்பில் மிதுன் மாணிக்கம், மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் LLP சார்பில் முஹம்மத் கனி பைசல் மற்றும் டாக்டர் கே. அருண் ஆறுமுகம் ஆகியோரும்…

வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’

வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’

தந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மணிகண்டா’. விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் ரவிமோகன் வெளியிட்டுள்ளார். முன்னதாக ‘தத் த்வம் அஸி’ என்ற பெயரில் உருவான…

நவீன் சந்திரா நடிக்கும் 51வது படம்

நவீன் சந்திரா நடிக்கும் 51வது படம்

படப்பிடிப்பு நிறைவு ஆர்.பி. பாலா மற்றும் ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். ஆர்.பி. பாலா இயக்கும் இப்படம் நவீன் சந்திராவின் 51-வது திரைப்படமாகும். ‘லெவன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நவீன் சந்திரா, இப்படத்தில் புதுமையான கதைக்களத்தில் நடித்துள்ளார்.…

‘மூக்குத்தி அம்மன் 2’ டிரைலர்

‘மூக்குத்தி அம்மன் 2’ டிரைலர்

நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தெய்வீகம், புராணம், ஃபேண்டஸி மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகிறது. டிரைலரில், நயன்தாரா பெண்…

பிளாக்நைட் பாய்ஸ் – பூஜையுடன் ஆரம்பம்

பிளாக்நைட் பாய்ஸ் – பூஜையுடன் ஆரம்பம்

அருள் முருகன் பிக்சர் மற்றும் டிரீம் ரன்வே 26வது செஞ்சுரி நிறுவனங்கள் சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல் ஜி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து, சமூக வலைதள வீடியோக்கள் மூலம் கவனம் பெற்ற அமல் அஜித், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக…

பிரபுதேவா – சிம்ரன் நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’

பிரபுதேவா – சிம்ரன் நடிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’

சியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ திரைப்படத்தை பசிலியான் நாசரேத் மற்றும் மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிக்கின்றனர். பிரபுதேவா, சிம்ரன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் மிதுன் ஜெய் சங்கர், ஸ்மேகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கிருஷ்ணானந்த் கொட்டாரப்பட்டு எழுதி…

ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’ முதல் பார்வை வெளியீடு

ஜோஜு ஜார்ஜின் ‘பரிபாடி’ முதல் பார்வை வெளியீடு

‘பனி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஜோஜு ஜார்ஜ் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘பரிபாடி’. காவ்யா ஃபிலிம் கம்பெனி சார்பில் வேணு குன்னப்பள்ளி தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம், வரும் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஜோஜு…