1. Home
  2. Author Blogs

Author: admin

admin

டாக்ஸிக் – விமர்சனம்

டாக்ஸிக் – விமர்சனம்

கே.ஜி.எஃப். வெற்றிக்குப் பிறகு யாஷ் மீண்டும் ஒரு பிரமாண்டக் கேங்ஸ்டர் கதையுடன் திரைக்கு வந்திருப்பதே டாக்ஸிக் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியது. ஆனால் பிரமாண்டமும் வன்முறையும் மட்டும் ஒரு படத்தைத் தாங்க முடியாது என்பதை இந்தப் படம் மீண்டும் நினைவூட்டுகிறது. ஸ்டைலும் ரத்தமும் நிறைந்திருந்தாலும், கதைச் சுவாரஸ்யம் இல்லாமல் சலிப்பூட்டும்…

அமரன் – விமர்சனம்

அமரன் – விமர்சனம்

தமிழ் சினிமா பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலையையும் அதன் மக்களையும் பேசியே வந்திருக்கிறது. அந்த இடைவெளியில் கிழக்குத் தொடர்ச்சி மலைக் கிராமங்களின் வறட்சி, வாழ்வாதார இழப்பு, அதிகார சுரண்டல் ஆகியவற்றை பின்னணியாக வைத்து ஆக்ஷனும் உணர்வும் கலந்த கதையைச் சொல்ல வந்திருக்கிறது இயக்குநர் திருஅருள் கிருஷ்ணாவின் அமரம். சமூகப்…

டாக்ஸிக் – சென்னையில் நடந்த விழா

டாக்ஸிக் – சென்னையில் நடந்த விழா

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைன்ட்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், யாஷ் நடிப்பில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட்…

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 200 கோடி வசூல்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் – 200 கோடி வசூல்

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக  வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல்…

இருமுடி கட்டு – பத்திரிகையாளர் சந்திப்பு

இருமுடி கட்டு – பத்திரிகையாளர் சந்திப்பு

ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து குடும்பத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ‘இருமுடி கட்டு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்க, டி-சீரிஸ் பிலிம்ஸ் வழங்கும் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21…

ஒன்ஸ்மோர் – டிரைலர் வெளியீட்டு விழா

ஒன்ஸ்மோர் – டிரைலர் வெளியீட்டு விழா

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம்…

இருமுடி கட்டு – விமர்சனம்

இருமுடி கட்டு – விமர்சனம்

இருமுடி கட்டு, ரவி தேஜாவின் நடிப்பிலும் சிவா நிர்வாணாவின் இயக்கத்திலும் வெளியாகியிருக்கும் இந்தத் தெலுங்குப் படம், அப்பா-மகள் பாசம், ஆன்மீகம், குற்றத் திரில்லர் மற்றும் மாஸ் கலந்த உணர்ச்சிப்பூர்வமான கதையைச் சொல்கிறது. எளிமையான கதையை வலிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்லும் விதத்தில் படம் அமைந்திருக்கிறது. விவசாயியான ரவி தேஜாவுக்கும் பிரியா…

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

பியார் பிரேமா கல்யாணம், இளன் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியாகியிருக்கும் இந்தத் தமிழ்ப் படம், அவரது முந்தைய வெற்றிப்படமான பியார் பிரேமா காதலின் தொடர்ச்சியாக வருகிறது. காதலின் இனிமையை வெற்றிகரமாக சித்தரித்த இயக்குநர், இப்போது திருமண வாழ்க்கையின் சிக்கல்களை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறார். ஆனால் அந்த முயற்சி முழுமையாக…

ராம் அண்ட் லீலா – விமர்சனம்

ராம் அண்ட் லீலா – விமர்சனம்

ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில், ரியோ மற்றும் அறிமுக நடிகை வர்டிகா நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம், திருமண வயதைத் தாண்டிய இளைஞனின் காதல் போராட்டத்தையும், எதிர்பாராத திருப்பங்களையும் நகைச்சுவையுடன் கலந்து சொல்கிறது. பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் அதே வேளையில், ஆச்சரியமூட்டும் கதைக்கருவைக் கொண்ட இந்தப் படம், எளிய மனநிலையில்…

மொத ராத்திரி – விமர்சனம்

மொத ராத்திரி – விமர்சனம்

ஒரு திருமண வீடு. ஒரு முதல் இரவு. அதில் மறைந்திருக்கும் மனித உணர்வுகளின் சிக்கல்கள். காதல் தோல்வியும், கட்டாய திருமணமும், கிராமத்து வாழ்வின் எதார்த்தமும் கலந்து வரும் கதைகளை நாம் பலமுறை பார்த்திருக்கலாம். ஆனால் ‘மொத ராத்திரி’ அந்த வழக்கமான வட்டத்தைத் தாண்டி, நகைச்சுவையுடன் சிந்தனையையும் கலந்து பார்வையாளர்களைக்…