தம்பியை வீட்டை விட்டு விரட்டும் ஆர்யா…
நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யா, ‘புத்தகம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது ‘அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘அமர காவியம்’ படத்தை ஆர்யாவே தயாரிக்கிறார். இந்த படத்தை ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர்…