இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்

இன்று மே 9ம் தேதி வெளியாக உள்ள படங்களைப் பற்றிய சிறு விவரம்…

யாமிருக்க பயமே

Yamirukka Bayamey_00007

ஆர்எஸ் இன்ஃபேடெயின்மென்ட் தயாரிப்பில், டீகே இயக்கத்தில், கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா, ரூபா மஞ்சரி, சிறப்புத் தோற்றத்தில் ஆதவ் கண்ணதாசன், அனஸ்வரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அங்குசம்

anugsam_00012

மனுஸ்ரீ பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், மனுக்கண்ணன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்தேவா இசையமைப்பில் ஸ்கந்தா, ஜெயதி குஹா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

Read Previous

பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’…

Read Next

தம்பியை வீட்டை விட்டு விரட்டும் ஆர்யா…