‘கோச்சடையான்’ – 23ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ், தயாரிப்பாளர் அறிவிப்பு…
ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் – ‘கோச்சடையான்.’ இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “ரஜினிகாந்த், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி,…