சிவகார்த்திகேயனுடன் பிரச்சனையா ? சந்தானம் சறுக்கலான பதில்…
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து சாதித்தவர்கள் என பார்த்தால் இந்திய அளவில் ஷாரூக் கானுக்குத்தான் முதலிடம். தமிழக அளவில் பார்த்தால் சிவகார்த்திகேயன், சந்தானம் முக்கியமானவர்கள். சமீப காலமாக இவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலகை ஆட்டிப் படைத்து வருகிறார்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். கடந்த சில வருடங்களாகவே சந்தானம் தனது…