கே.எஸ்.ரவிகுமார் – ரஜினி மீண்டும் இணையும் ‘லிங்கா’
ரஜினிகாந்த் – கே.எஸ். ரவிகுமார் மீண்டும் இணையும் புதிய படத்திற்கு ‘லிங்கா’ என பெயரிட்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் பேரனும், தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியரின் மகன் பெயர் லிங்கா என்பது குறிப்பிடத்தக்கது. ‘முத்து, படையப்பா’ ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களுக்குப் பிறகு ரஜினி – ரவிகுமார் கூட்டணி பல வருட…