1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘நான்தான் பாலா’ – வேற மாதிரி வரும் விவேக்…

விவேக் திரையுலகிற்கு வந்து ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேல் ஆனாலும், கதாநாயகன் அவதாரம் எடுப்பதற்கு இப்போதுதான் காலம் கனிந்து வந்திருக்கிறது. அவர் நாயகனாக நடித்துள்ள ‘நான்தான் பாலா’ படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது. கண்ணன் இயக்கத்தில் வெங்கட் கிரிஷி இசையமைப்பில், விவேக், ஸ்வேதா, வெங்கட் ராஜு மற்றும்…

சமந்தா – பிரணீதா : தெலுங்கில் புதிய நட்பு ஜோடி…

  நடிகைகள் சமந்தா, பிரணீதா இருவரின் நட்புப் பற்றித்தான் இப்போது தெலுங்குத் திரையுலகில் பேச்சாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகத்தைப் பொறுத்தவரை சமந்தாதான் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். அவர் நடித்து வெளிவரும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அவரின் சமீபத்திய வெற்றி ‘மனம்’ திரைப்படம். இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்…

சிம்பு – கௌதம் மேனன் படம் டிராப் ?

சிம்பு நடித்த படங்களிலேயே சிறந்த படம் என்று சொல்லக் கூடிய ஒரே படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்த படம் வெளிவந்த பிறகுதான் சிம்புவுக்கு பெண் ரசிகைகள் அதிகம் கிடைத்தார்கள். அதுவரை ‘தரை’ டிக்கெட் ரேஞ்சுல இருந்த சிம்புவை ‘மால்’ டிக்கெட் ரேஞ்சுக்கு உயர்த்திய படம் அது. அந்த…

சிகாமணிக்கு சிக்கல் கொடுக்கும் சித்த வைத்தியர்கள்…

பரத், நந்திதா நடிக்கும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்கு சித்த வைத்தியர்கள் சிக்கல் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஒரு நகைச்சுவைப் படம் என்றும், படத்தில் யாரையும் கிண்டல் செய்யவில்லை என படத்தின் இயக்குனர் சொன்னாலும், அதை சித்த வைத்தியர்கள் நம்பத் தயாராக…

இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் எனக்கு பெருமை – பஞ்சு அருணாச்சலம்

இசையமைப்பாளர் இளையராஜா, தனது 71வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக நேற்று, சென்னையிலுள்ள, பிரசாத் ஸ்டுடியோவில் கொண்டாடினார். அவரை ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம், இயக்குனர் பாலா, பார்த்திபன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பலர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர். அப்பேது…

பூவரசம் பீப்பீ – விமர்சனம்

  சிறுவர்களை வைத்து படம் எடுத்தால் அந்த படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற கருத்தை இந்த படம் உடைத்து விட்டது. தப்பித் தவறிக் கூடக் குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து விடாதீர்கள். சிறுவர்களை வைத்து எடுக்கப்பட்ட ‘பசங்க’ போன்ற பிரமாதமான படம் வந்த ஊரில்தான் இப்படிப்பட்ட போக்கத்த படங்களும்…

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

இன்று 30 மே 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்… பூவரசம் பீப்பீ பேபி ஷு, வி டாக்கீஸ் தயாரிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், அருள் தேவ் இசையமைப்பில் கௌரவ் காளை, பிரவீண் கிஷோர், வசந்த், வர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அது வேற இது…

முத்திரை பதிக்க வரும் ‘முண்டாசுப்பட்டி’…

ஒரு சில படங்களின் முதல் பார்வையைப் பார்க்கும் போதே, ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறதே என்ற எண்ணம் வரும். அப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தியுள்ள படம்தான் ‘முண்டாசுப்பட்டி’. ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணந்து திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை, ராம் இயக்கியுள்ளார். முற்றிலும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு…

சிம்புவை வழிக்குக் கொண்டு வந்த பாண்டிராஜ்…

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு – நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி நடந்து வருகிறது. சில வாரங்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு எப்படி திடீரென ஆரம்பமானது என்பதைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்பு கொடுத்த டார்ச்சரால் ‘இது…

லிங்கா – ரஜினிகாந்த் ஜோடியாக ஆங்கிலேய நடிகை…

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகின்றனர். தற்போது மேலும் ஒரு நடிகை அவருடன் ஜோடி சேர்கிறார். ஆங்கிலேய நடிகையான லாரன் ஜே இர்வின் என்ற நடிகை ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற படப்பிடிப்பில்…