இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…

இன்று 30 மே 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

பூவரசம் பீப்பீ

Poovarasam Pee Pee_00003

பேபி ஷு, வி டாக்கீஸ் தயாரிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில், அருள் தேவ் இசையமைப்பில் கௌரவ் காளை, பிரவீண் கிஷோர், வசந்த், வர்ஷினி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

அது வேற இது வேற

adhu vera idhu vera_00001

ஜெனி பவர்புல் மீடியா தயாரிப்பில், திலகராஜன் இயக்கத்தில் தாஜ்நூர் இசையமைக்கும் படம். வர்ஷன், சானியா தாரா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

அம்மா அம்மம்மா

amma ammamma_00014

ஆ.சந்திரசேகர் திரைக்களம் தயாரிப்பில், பாலு மணிவண்ணன் இயக்கத்தில், எம்.வி.ரகு இசையமைப்பில், சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒகனேக்கல்

hoganekkal 0703_00009

எழில் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எம்.ஆர்.மூர்த்தி இயக்கத்தில் இசை – சரண் பிரகாஷ். பாபு, பிரித்வி, ஜோதி, மூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

 

Read Previous

முத்திரை பதிக்க வரும் ‘முண்டாசுப்பட்டி’…

Read Next

பூவரசம் பீப்பீ – விமர்சனம்