பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு’…
இயக்குனர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான ‘பி ஸ்டுடியோஸ்’ தயாரிக்கும் புதிய படத்தை மிஷ்கின் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘பிசாசு’ என பெயரிட்டிருக்கிறார்கள். படத்தின் தலைப்பே இது ஒரு அமானுஷ்ய படம் என்பதை புரிய வைத்து விடும். ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த…