1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘ஷாரூக் To சந்தானம்’ ஆஷ்னா-வின் ஆட்டோகிராப்…

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ திரைப்படத்தின் ஓபனிங் வரவேற்பு யாருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோ இல்லையோ, அந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள ஆஷ்னா சவேரி-க்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய செல்போனில் வரும் எஸ்எம்எஸ்-களும், அழைப்பும் படத்தைப் பற்றியும் அவரைப் பற்றியும் பாராட்டித் தள்ளுவதால் திக்குமுக்காடிப் போயிருக்கிறாராம் ஆஷ்னா. சரி,…

‘மனம் மயங்குதே’ – இது வேற மயக்கம்…

கருமாரி புரொடக்ஷன்ஸ் பி.கே.முத்துக்குமார், வி. செந்தில் குமார் தயாரிப்பில், கே.வி. ராஜீவ் இயக்கத்தில் ‘ராட்டினம்’ லகுபரன், ரியா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மனம் மயங்குதே’. படத்தோட டைட்டில் போலவே ஹீரோ, ஹீரோயின் மேல காதல் வயப்படறதனாலதான் ‘மனம் மயங்குதே’ன்னு டைட்டில் வச்சிருக்காங்கன்னு நீங்க நினைச்சால்…

ஆவி உலகைப் பற்றிய ‘ஆ…’

‘அம்புலி – 3 D’ படம் மூலம் தமிழ்த் திரை பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே டி வி ஆர் கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி – ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் ‘ஆ’. ‘’ ஆ ‘ என்ற சத்தம்…

‘கோச்சடையான்’ – அடுத்த திட்டம் என்ன ?

‘கோச்சடையான்’ திரைப்படம் தயாரிப்பதற்காக வங்கிகளில் பெறப்பட்ட சுமார் 40 கோடி ரூபாய் திருப்பி செலுத்தாததால்தான், அந்த படத்தின் வெளியீடு தள்ளிப் போனது என பல பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக மீடியா ஒன் குளோபல் நிறுவனம் முன்னின்று தயாரித்துக் கொடுத்தது. மீடியா ஒன் நிறுவனம்…

சிம்புவுடன் எந்த உறவும் இல்லை…நயன்தாரா அறிவிப்பு…

‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் முன்னாள் காதல் ஜோடிகளான சிம்பு – நயன்தாரா இருவரும் சேர்ந்து நடிப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனிடையே, சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் மீண்டும் சண்டை எனவும், அதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு கூட தடைபட்டதாகச் சொன்னார்கள். ஆனால்,…

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நுழையும் இளைஞர்களுக்கெல்லாம், ஒரு காலத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதுதான் பெரிய லட்சியமாக இருக்கும். தட்டுத் தடுமாறி திரையுலகிற்குள் நுழைந்து அதன் பின் திறமையால் முன்னேறினாலும், நேரத்தால் முன்னேறினாலும் ஒரு சந்தர்ப்பத்தில் பலருக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் துளியும் குறையவே குறையாது.…

யாமிருக்க பயமே – விமர்சனம்

தமிழ் சினிமாவில் அதிகப்படியாக எடுக்கப்படும் படங்கள் இரண்டே இரண்டு வகைதான்…ஒன்று காதல் படங்கள், மற்றொன்று ஹீரோயிசம் படங்கள்… குடும்பப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்களால் காணாமல் போய்விட்டது. ‘த்ரில்லர், ஹாரர்’ வகைப் படங்கள் எப்போதாவது ஒரு முறை வந்தாலும், அட…போங்கப்பா…பேயாவது…பிசாசாவது…என்ற விதத்தில்தான் நம்மை பயமுறுத்தியிருக்கின்றன. ஆனால், இந்த ‘யாமிருக்க பயமே’…

சிம்பு – நயன்தாரா மீண்டும் நெருக்கம்… அடடே…ஆச்சரியக்குறி…!?

  சிம்பு நடித்து வருடத்திற்கு ஒரு படம் வருகிறதோ, இல்லையோ சிம்பு நடித்து நாளொன்றுக்கு ஒரு புகைப்படம் வரும் போல. எந்த ஒரு ஃபோட்டோவால் சிம்புவும், நயன்தாராவும் பிரிந்தார்கள் என்று சொல்லப்பட்டதோ, மீண்டும் ஒரு ஃபோட்டோவால் சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் நெருக்கமாகி விட்டார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. சமீபத்தில்…

தம்பியை வீட்டை விட்டு விரட்டும் ஆர்யா…

நடிகர் ஆர்யாவின் தம்பியான சத்யா, ‘புத்தகம்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது ‘அமர காவியம், எட்டுத்திக்கும் மதயானை, காதல் டூ கல்யாணம்’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ‘அமர காவியம்’ படத்தை ஆர்யாவே தயாரிக்கிறார். இந்த படத்தை ‘நான்’ படத்தை இயக்கிய ஜீவா சங்கர்…

இன்றைய ரிலீஸ் – 2 படங்கள்

இன்று மே 9ம் தேதி வெளியாக உள்ள படங்களைப் பற்றிய சிறு விவரம்… யாமிருக்க பயமே ஆர்எஸ் இன்ஃபேடெயின்மென்ட் தயாரிப்பில், டீகே இயக்கத்தில், கிருஷ்ணா, கருணாகரன், ஓவியா, ரூபா மஞ்சரி, சிறப்புத் தோற்றத்தில் ஆதவ் கண்ணதாசன், அனஸ்வரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அங்குசம் மனுஸ்ரீ பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில்,…