இன்றைய ரிலீஸ் – 6 படங்கள்…

இன்று 13 ஜுன் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…

முண்டாசுப்பட்டி

mundasupatti news

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ராம் குமார் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் விஷ்ணு விஷால், நந்திதா, மற்றும் பலர் நடித்துள்ள படம்.

நான்தான் பாலா

Naanthan Bala 0506_00017

எஸ்எஸ்எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் கண்ணன் இயக்கத்தில், வெங்கட் க்ரிஷி இசையமைப்பில் விவேக், ஸ்வேதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

உயிருக்கு உயிராக

uyirukku uyiraga_00013

மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் மனோஜ்குமார் இயக்கத்தில் ஷாந்தகுமார் இசையமைப்பில் சரண் சர்மா, சஞ்சீவ், பிரபு, நந்தனா, ப்ரீத்தி தாஸ், பிரபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படங்களுடன் “திருடு போகாத மனசு, ஓட்டம் ஆரம்பம், வாழும் தெய்வம்’’ ஆகிய படங்களும் வெளிவருகின்றன.

 

Read Previous

இளமைக்குத் திரும்புகிறார் அஜித்…

Read Next

அலற வைக்க வரும் ‘ஆ’…

Most Popular