1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜுலையில் ‘டான் ஆப் தி பிளேனட் ஆப் தி ஏப்ஸ்’…

உலகம் முழுவதும் வசூலை வாரிக் குவிக்கும் ‘ Ape ‘ படங்களுக்கு தமிழகத்தில் என்றுமே ஒரு மவுசு உண்டு.  ‘Apes’ என்னும் மனித குரங்கைக் குறிக்கும் இந்த வகை படங்கள் குழநதைகள் முதல் பெரியவர் வரை கதை வளத்தால் மட்டுமல்ல , தொழில் நுட்பத்திலும் கவர்ந்து வரும் தொடர்…

எந்த ஹீரோயினும் என்னை பாராட்டியதில்லை – ஒரு பாடலாசிரியரின் வருத்தம்…

ஸ்ரீ சுப்ர யோக ஜீவா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாலமுருகன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் விஷ்ணுப்ரியன், சானியா தாரா, சூரி மற்றும் பலர் நடிக்கும் ‘அங்காளி பங்காளி’ படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்…

‘8 எம்.எம்’ – ஒரு பயணக் கதை…

இப்போதெல்லாம் புதுமையான கதையும் போரடிக்காத திரைக்கதையும் இருந்தால், முன்னணி நட்சத்திரங்கள் நடிக்காத படங்களும் ஓடுகின்றன, வரவேற்பைப் பெறுகின்றன. இந்த நம்பிக்கையில் உருவாகிவரும் படம் ‘8 m m’. மலேசியத் தமிழ் இயக்குனர் அமீன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் மலேசியாவில் மலாய், தமிழ் மொழிகளில் 12 படங்களை இயக்கியுள்ளவர்.…

பரீட்சை அப்புறம்…பட விழா…முக்கியம்…

‘யான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன் சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதற்கு முந்தின நாள் வேறொரு நட்சத்திர ஓட்டலில் ‘கூகுள் – ஹேங் அவுட்’ மூலம் திரையுலக் பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள அப்படத்தின் நாயகியான துளசியை தயாரிப்பாளர்…

தன்னைப் பற்றிய வதந்தி – சித்தார்த் எரிச்சல்…

‘பாய்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த் தற்போதுதான் தமிழில் அதிகப் படங்களில் நடித்து வருகிறார். இவரைப் பற்றி எப்போதுமே ஏதாவது, கிசுகிசுவும், வம்பான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளது. சமீப காலமாக இவரையும் சமந்தாவையும் பற்றித்தான் மீடியாக்கள் அதிகம் பேசி வருகின்றன. ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ நாயகனைப்…

செல்வராகவன் – சிம்பு படம் எப்போது ஆரம்பம் ?

சிம்புவும் படங்களில் நடித்துக் கொண்டுதானிருக்கிறார், ஆனால், ஒரு படமும் வர மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கிறது என கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். கடந்த சில வருடங்களாக சிம்பு நடிக்கும் 3 படங்களின் படப்பிடிப்பு மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த கட்டத்துக்கு அவை போகாமல் அப்படியே இருக்கிறது. இதனிடையே சிம்புவும்,…

‘டாஸ்மாக்’கில் ஷேர் கேட்கும் நடிகர்…

‘யான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நாயகன் ஜீவா, நாயகி துளசி, இயக்குனர் ரவி கே சந்திரன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், பாடலாசிரியை தாமரை ஆகியோர் கலந்து கொண்டனர். மனித உரிமை பற்றிய படம், மொராக்கோவில் படத்தின் முக்கிய காட்சிகளைப் படமாக்கியிருக்கிறோம் என ‘யான்’ குழுவினர்…

உங்க ஊருக்குலாம் சந்தானம் வர்றாருங்கோ…..

நாலு படத்துல காமெடியா நடிச்சோமா, கல்லா கட்டணுமான்னு இல்லாம, கதாநயாகனா நடிச்ச பிறகு, என்ன ஆச்சி பாருங்க… படத்தை ஓட வைக்கிறதுக்கு ஊரு, ஊரா ஓட வேண்டியிருக்கு. பல படங்களில் பல ஹீரோக்களுக்கு நண்பனாகவும், காதலுக்கு ஐடியா கொடுப்பவராகவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து…

‘கோச்சடையான்’ – 23ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ், தயாரிப்பாளர் அறிவிப்பு…

ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் – ‘கோச்சடையான்.’ இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில் கூறியுள்ளதாவது, “ரஜினிகாந்த், தீபிகா படுகோனே மற்றும் பலர் நடிக்கும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி,…

‘லிங்கா’ முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது…

ரஜினிகாந்த் – கே.எஸ்.ரவிக்குமார் மீண்டும் இணைந்துள்ள படமான ‘லிங்கா’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. சுறுசுறுப்பான இயக்கத்திற்குப் பெயர் போனவரான கே.எஸ்.ரவிக்குமார், பரபரவென காட்சிகளைப் படமாக்கி திட்டமிட்டபடி முதல் கட்டப் படப்பிடிப்புகளை மைசூரில் முடித்துள்ளார். மே 2ம் தேதி மைசூர், சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து…