இன்று 20 ஜுன் 2014 – வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
வெற்றிச் செல்வன்
சிலிகான் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ருத்ரன் இயக்கத்தில் மணிசர்மா இசையமைப்பில் அஜ்மல், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
நேற்று இன்று
ஆர்எஸ்எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பத்மா மகன் இயக்கத்தில் ரெஹான் இசையைமப்பில் பிரசன்னா, விமல், ரிச்சர்ட், அருந்ததி, மனோ சித்ரா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சூறையாடல்
திரிலோக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தாமரை கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுக நடிகர் ஸ்ரீபாலாஜி, காயத்ரி, லீமா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
நேற்று, 19 ஜுன் 2014 அன்று ஜெய், சுவாதி மற்றும் பலர் நடிப்பில் சரவணன் இயக்கத்தில் விவேக் மெர்வின் இசையமைப்பில் ‘வட கறி’ படம் வெளியாகியுள்ளது.


