நீச்சல் உடையில் நடிக்கவில்லை… – தமன்னா

tamannah in swim dressதமன்னா மூன்று ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ள ‘ஹம்சகல்ஸ்’ என்ற இந்திப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் தமன்னா நீச்சல் உடையில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், தமன்னா அதை மறுத்துள்ளார். நான் முழுமையான நீச்சல் உடையில் நடிக்கவில்லை. அந்த குறிப்பிட்ட காட்சியில் ஒரு ஷாட்ஸ் அணிந்துதான் நடித்துள்ளேன். அப்படியிருக்க அதை நீச்சல் உடை என்று குறிப்பிட்டு எழுதினால் நான் என்ன செய்ய முடியும் என்கிறார்.

தமன்னா இந்தியில் அறிமுகமான ‘ஹிம்மத்வாலா’ படு தோல்வி அடைந்தாலும் அப்படத்தின் இயக்குனர் சஜித் கான் ‘ஹம்சகல்ஸ்’ படத்திலும் தமன்னாவுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

முற்றிலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் தனக்கு கண்டிப்பாக வெற்றியைத் தரும் என நம்புகிறார் தமன்னா.

Read Previous

கார்த்திகா – புதிய தங்கச்சி நடிகை…

Read Next

விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் ?