1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விஜய் ஜோடியாக ஹன்சிகா…

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அடுத்து சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா என பல ஹிந்தி நடிகைகள் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால்,  அவையனைத்தும்…

விஜய் சேதுபதி, சுனைனா நடிக்கும் ‘வன்மம்’…

‘நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி,’ போன்ற பல வெற்றிப் படங்களைத் தயாரித்த நேமிசந்த் ஜபக், வி.ஹித்தேஷ் ஜபக் பட நிறுவனம் தற்போது ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் ‘மீகாமன்’ படத்தைத் தயாரித்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, ‘கழுகு’ கிருஷ்ணா, சுனைனா, ‘கோலி சோடா’ மதுசூதன், ஸ்ரீரஞ்சனி மற்றும்…

‘ர’ – பைலட்டை அபகரித்த சினிமா…

தமிழ் சினிமாவில் பல புதியவர்களின் படையெடுப்பு நடந்து கொண்டிருக்கும் காலம் இது. எண்ணற்ற புதுப்புது படைப்பாளிகள் வந்து கொண்டேயிருக்கிறார்கள். ‘டிஜிட்டல்’ சினிமா வந்த பிறகு இந்த ஆரோக்கிய மாற்றம் அதிகரித்து வருகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே. இந்த புதியவர்களின் வரவால் தமிழ் சினிமா பற்றிய பார்வையும் மாறுபட்டுக்…

‘அழகு குட்டி செல்லம்’ – தன் குழந்தையை குப்பையில் கிடத்திய இயக்குனர்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புகழ் பெற்ற ‘டாக் ஷோ’வான ‘நீயா நானா’ இயக்குனரான அந்தோணி திருநெல்வேலி, சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு தயாரிப்பாளராக வந்துள்ளார். அவருடைய மெர்க்குரி நெட்வொர்க்கின் முதல் தயாரிப்பாக ‘அழகு குட்டி செல்லம்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. நட்சத்திரங்களை நம்பாமல், கதையை மட்டுமே நம்பி, முற்றிலும்…

இனி ‘ஒன்லி’ ஹீரோதான்… – சந்தானம் திடீர் முடிவு…

கடந்த சில வருடங்களாக பல தமிழ்த் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடியதற்கு முக்கியக் காரணம் சந்தானத்தின் நகைச்சுவை. படத்தில் யார் இருக்கிறார்களோ இல்லையோ, சந்தானம் இருக்கிறார் என்றால் அந்த படத்திற்கு ’மினிமம் கேரண்டி’ உண்டு என வினியோகஸ்தர்களே மனம் திறந்து சொல்லியிருக்கிறார்கள். பல படங்களில் நாயகனுக்கு நண்பனாகவும், காதலுக்கு உதவி…

நாங்களும் கூட்டத்தைக் கூட்டுவோமில்ல… – சந்தானம் திரட்டிய கூட்டம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ கூட்டங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், சமீப காலமாக கூட்டப்படும் கூட்டம் எதற்காக என்றே புரியவில்லை. ‘மான் கராத்தே’ படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற போது, எண்ணற்ற ரசிகர்கள் கூடியதாலும், ‘பவுன்சர்கள்’ என்றழைக்கப்படும் அடியாட்களாலும் பெரும்…

தெனாலிராமன் பிரச்சனை – பாரதிராஜா ஆதரவுக் குரல்

‘தெனாலிராமன்’ படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர். ‘தெனாலிராமன்’ பட வெளியீட்டை கடைசி நேரத்தில் சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பதற்கு,  தமிழ் உணர்வாளர்கள் தற்போது ஒன்று சேர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். சீமான், வ. கௌதமன், ஜாக்குவார் தங்கம்…

நான் சிகப்பு மனிதன் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ விதமான பழி வாங்கும் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அதிலும் வித்தியாசப்பட்டு நிற்கும் படங்களுக்கே நல்ல வரவேற்பும், வெற்றியும் கிடைக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘நான் சிகப்பு மனிதன்’. பொதுவாக, திரைப்படங்களில் நாயகனுக்கோ, நாயகிக்கோ வாயில் நுழைய முடியாத ஏதாவது ஒரு பெயர் கொண்ட நோய்…

‘தெனாலிராமன்’ – தடை கேட்பது சரியா ?

வடிவேலு நடித்துள்ள ‘தெனாலிராமன்’ திரைப்படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரப் பற்றி தவறாகவும், நகைச்சுவையாகவும் சித்தரித்து படம் எடுத்துள்ளதாகவும், அதனால் தெலுங்கு பேசும் மக்கள் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்களது மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து…

‘தெனாலிராமன்’ பிரச்சனை – தற்கொலைப் படையாக மாறுவோம் – ஜாகுவார் தங்கம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடித்து வெளிவர உள்ள ‘தெனாலிராமன்’ படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீமான், வ.கௌதமன் ஆகியோர் வடிவேலுவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். இந்த விவகாரம் தற்போது, தமிழர்களை தெலுங்கர்கள் எதிர்ப்பதா என வேறு…