சாமிக்கண்ணு வின்சென்ட் – யார் தெரியுமா ?
1895 ஆம் ஆண்டு லூமியர் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்த முதல் மனிதர் சாமிக்கண்ணு வின்சென்ட். திரைப்படத்தை திரையிடும் கருவியை தனது தோள்களில் சுமந்து கொண்டு தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு சென்று சலனப்படத்தைக் காட்டி நம்மிடையே சலசலப்பை உண்டுபண்ணியவர். இன்று க்யூப், யுஎஃப்எக்ஸ் என…