‘கோச்சடையான்’ எப்பதான் வருது….. ?
‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டுத் தேதி சம்பந்தமாக பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற இரண்டு நட்சத்திரங்களான ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள இந்த படம் ‘சலனப் பதிவு தொழில்நுட்பம்’ மூலம் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்திய மொழிகளில், தெரிந்த நட்சத்திரங்கள் நடிப்பதால் பலத்த…