“தியேட்டர்ல 4 பேர் ” – இப்படியும் ஒரு டைட்டில்…
நேற்றைய நாளிதழ்களில் வந்த ஒரு படத்தின் விளம்பரத்தைப் பார்த்த நமக்கு அதிர்ச்சி. இரண்டு நாட்களுக்கு முன்தான் ‘ஜிகர்தண்டா’ இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் பேசும் போது தியேட்டருக்கு இப்பலாம் படம் பார்க்க 19, பேர் 32 பேர் வர்றாங்க என…